← Back

Odam Ondru Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Yaedho ondru naalai endru innum vaazhgindrom Male : Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Male : Paadhai endru yaedhumillai Kaalam ellaam naangal pogindrom Dhaagam vandhaal neerum illai Neeril ingae naalum vaazhgindrom Indha neeril sendrae kaanal neeraanom Male : Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Male : Thoondil ittom meengal illai Naangal ingae thoondil meenaanom Odam vittom dheebam illai Naangal ingae odam pol aanom Endha naeram engae povom endraanom Male : Odam ondru kaatril pona vazhi naamum pogindrom Male : Maegam endraal minnal undu Thondrum minnal thaanae maaraadhaa Vaazhkkai endraal innal undu Kaanum innal thaanae theeraadhaa Nalla kaalam ondru naalai vaaraadhaa Male : Odam ondru kaatril pona vazhi naamum pogindrom
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஏதோ ஒன்று நாளை என்று இன்னும் வாழ்கின்றோம்….. ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : பாதை என்று ஏதும் இல்லை காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம் தாகம் வந்தால் நீரும் இல்லை நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம் இந்த நீரில் சென்றே கானல் நீரானோம் ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம் ஓடம் விட்டோம் தீபம் இல்லை நாங்கள் இங்கே ஓடம் போலானோம் எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம் ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம் ஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு தோன்றும் மின்னல் தானே மாறாதா வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு காணும் இன்னல் தானே தீராதா நல்ல காலம் ஒன்று நாளை வாராதா ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி நாமும் போகின்றோம்