← Back

Koondu Kulla Enna Vechu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : {Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae} (2) Male : {Adi maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae} (2) Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae Female : Kannu valathu kannu thaana thudichuthunaa Yetho nadakuminnu pechu Male : Maanam koraiyuminnu maasu padiyuminnu Veenaa kathai mudinju pochu Female : Eesaana moolaiyila lesana palli chatham Maaman perai solli pesudhu Male : Aaraatha sogam thannai theeraama sethu vachu Oorum senthu ennai yesuthu Female : Maamaa maamaa unnathaanae Enni naanum naalum thavichenae Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae Female : Koondukulla unna vechu koodi ninna oora vittu Koondukulla vantha indha kola kiliyae Male : Thennankilaiyum thendral kaathum kuyilum Adi maanae unnai dhinam paadum Female : Kanji madippum karai vetti thuniyum Intha maaman kathaiyai dhinam pesum Male : Pollachi sandhaiyila kondantha selaiyila Saayam innum vittu pogala Female : Bannari koyilukku mundhaanai oarathila Nernthu mudicha kadan theerala Male : Maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae Female : Koondukulla unna vechu koodi ninna oora vittu Koondukulla vantha indha kola kiliyae Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae Female : En maamaa maamaa unnathaanae Enni naanum naalum thavichenae Male : Adi maanae maanae unnathaanae Enni naanum naalum thavichenae Male : Koondukulla enna vechu koodi ninna oora vittu Koondukulla ponathenna kola kiliyae
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே பெண் : கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே பெண் : கூண்டுக்குள்ள உன்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே