← Back

Aaliyah Aaliyah Song Lyrics

Singers : Harshitha Krishnan and Gowtham Bharadwaj Music by : Vijay Narain Female : Aaliyah aaliyah Un munnae vandhaala Thaen mutham venaama Kannadi kannaala Aaliyah aaliyah oh Kannadi kannaala oh Female : Pala pala heart-ah Odachi pekkurenda Un heart-ah kunjom thaa Chellama thadavi paarthu Chill aakkura Udaikaama kiss pannura Ohhh hoo hoooo Ohh hooooo ooo ooo hooo Female : Heyyaa aaliyah Hyp hypnotic theeyaa… Female : Naan hypnotic theeyaa… Female : Aaliyah aaliyah Un munnae vandhaala Thaen mutham venaama Kannadi kannaala Aaliyah aaliyah oh Kannadi kannaala oh Female : Nalla pannum unna Free-ah pannadhaennu Sonnadhu joker-u Batman ellaam zero Joker dhaan en hero Kaasu dhaan matter-u Male : Dhenam dhenam Pudhu oru vesham dhaan Odurom odurom Female : Veshamellaam Kalachittu vaariyaa Yaaru nee theduvom Female : Pala pala vesham kalanchittae Vaa pakkam vaa Un aadai neekka thaan Thangama orasi paakka Un nenja thaa Uruthama tharam paakkuren Ohhh hoo hoooo Ohh hooooo ooo ooo hooo Female : Heyyaa aaliyah Hyp hypnotic theeyaa… Female : Naan hypnotic theeyaa… Female : Naan hypnotic theeyaa… Female : Naan hypnotic theeyaa…
பாடகர்கள் : ஹர்ஷிதா கிருஷ்ணன் மற்றும் கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : விஜய் நரேன் பெண் : ஆலியா ஆலியா உன் முன்னே வந்தாளா தேன் முத்தம் வேணாமா கண்ணாடி கண்ணால ஆலியா ஆலியா ஓ கண்ணாடி கண்ணால ஓ பெண் : பல பல ஹார்ட்ட ஒடச்சி பேக்குறேன்டா உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா செல்லமா தடவி பார்த்து சில் ஆக்குற உடைக்காம கிஸ் பண்ணுற ஓஒ ஹோ ஹோஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ பெண் : ஹெய்யா ஆலியா ஹிப் ஹிப்னாடிக் தீயா பெண் : ஹிப் ஹிப்னாடிக் தீயா…… பெண் : ஆலியா ஆலியா உன் முன்னே வந்தாளா தேன் முத்தம் வேணாமா கண்ணாடி கண்ணால ஆலியா ஆலியா ஓ கண்ணாடி கண்ணால ஓ பெண் : நல்ல பண்ணும் உன்ன ப்ரீயா பண்ணாதேன்னு சொன்னது ஜோக்கர்ரு பேட்மேன் எல்லாம் ஜீரோ ஜோக்கர்தான் என் ஹீரோ காசுதான் மேட்டர்ரு ஆண் : தெனம் தெனம் புது ஒரு வேஷம்தான் ஓடுறோம் ஓடுறோம் பெண் : வேஷேமெல்லாம் கலைச்சிட்டு வாறியா யாரு நீ தேடுவோம் பெண் : பல பல வேஷம் கலஞ்சிட்டே வா பக்கம் வா உன் ஆடை நீக்கத்தான் தங்கமா ஒரசி பாக்க உன் நெஞ்ச தா உறுத்தாம தரம் பாக்குறேன் ஓஒ ஹோ ஹோஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ பெண் : ஹெய்யா ஆலியா ஹிப் ஹிப்னாடிக் தீயா பெண் : நான் ஹிப்னாடிக் தீயா…… பெண் : நான் ஹிப்னாடிக் தீயா…… பெண் : நான் ஹிப்னாடிக் தீயா……