← Back

Prabhalamagave Song Lyrics

Singer : Siddharth Music by : Santhosh Narayanan Male : Idhaya aasaigal.. Ninaivu aanathae.. Udhayam aagiren.. Inimaiyaagavae.. Male : Sorga vaasalin Padigal yerinen Sugamum kodigal Adainthuvaazhgiren.. Male : Aalam thedidum Meengalai polae Neela kadalilae Neenthi pogiren Male : Sivappu kambalam Sirithu azhaikuthae Malargal kootamum Thalaiyai aatuthae Male : Pakkangal ellam Pachai kodi kaati.. Vetri prathibalikuthae Male : Prabalamagavae.. Pirantha aaluda Pudhiya paadhaiyai Thirakiren Male : Ulaga medaiyil Udhitha aanada Nilavin moolaiyil.. Kai pathikiren Female : Yeah…. Chorus : Ooh…ooh… Male : Pazhaya paanigal.. Pudhiya paanigal Karaithu poosiya.. Kalaingnan naanada Male : Pattrattum en saalaiyil.. Panigal mootamae Ticket um koodatum.. Rasigar kootamae Male : Aalam thedidum Meengalai polae Neela kadalilae Neenthi pogiren Male : Sivappu kambalam Sirithu azhaikuthae Malargal kootamum Thalaiyai aatuthae Male : Pakkangal ellam Pachai kodi kaati.. Vetri prathibalikuthae Male : Prabalamagavae.. Pirantha aaluda Pudhiya paadhaiyai Thirakiren Male : Ulaga medaiyil Udhitha aanada Nilavin moolaiyil.. Kai pathikiren Female : Yeahh…aaahh… Male : Ennai rasikiren.. Enakkul mithakiren Kaigal murukiyae.. Garvam azhaikiren.. Male : Sinthum oliyilae.. Sithiram vithaikiren.. Sanga tamizhilae.. Santham tharugiren.. Male : Prabalamagavae.. Pirantha aaluda Pudhiya paadhaiyai Thirakiren Male : Ulaga medaiyil Udhitha aanada Nilavin moolaiyil.. Kai pathikiren Female : Yeahh…aaahh…
பாடகர் : சித்தார்த் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : இதய ஆசைகள் நினைவு ஆனதே உதயம் ஆகிறேன் இனிமையாகவே ஆண் : சொர்க்க வாசலின் படிகள் ஏறினேன் சுகமும் கோடிகள் அடைந்து வாழ்கிறேன் ஆண் : ஆழம் தேடிடும் மீன்களை போலே நீலக் கடலிலே நீந்தி போகிறேன் ஆண் : சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே ஆண் : பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி வெற்றி பிரதிபளிக்குதே ஆண் : பிரபலமாகவே பிறந்த ஆளுடா புதிய பாதையை திறக்கிறேன் ஆண் : உலக மேடையில் உதித்த ஆனடா நிலவின் மூளையில் கை பதிக்கிறேன் பெண் : ………………………………. குழு : ஓஹ..ஓஹ…. ஆண் : பழைய பாணிகள் புதிய பாணிகள் கரைத்து பூசிய கலைஞன் நானடா ஆண் : பற்றட்டும் என் சாலையில் பணிகள் மூட்டமே டிக்கெட்டும் கூடட்டும் ரசிகர் கூட்டமே ஆண் : ஆழம் தேடிடும் மீன்களை போலே நீலக் கடலிலே நீந்தி போகிறேன் ஆண் : சிவப்பு கம்பளம் சிரித்து அழைக்குதே மலர்கள் கூட்டமும் தலையை ஆட்டுதே ஆண் : பக்கங்கள் எல்லாம் பச்சை கொடி காட்டி வெற்றி பிரதிபளிக்குதே ஆண் : பிரபலமாகவே பிறந்த ஆளுடா புதிய பாதையை திறக்கிறேன் ஆண் : உலக மேடையில் உதித்த ஆனடா நிலவின் மூளையில் கை பதிக்கிறேன் பெண் : …………………………. ஆண் : என்னை ரசிக்கிறேன் எனக்குள் மிதக்கிறேன் கைகள் முறுக்கியே கர்வம் அழைக்கிறேன் ஆண் : சிந்தும் ஒளியிலே சித்திரம் விதைக்கிறேன் சங்கத் தமிழிலே சந்தம் தருகிறேன் ஆண் : பிரபலமாகவே பிறந்த ஆளுடா புதிய பாதையை திறக்கிறேன் ஆண் : உலக மேடையில் உதித்த ஆனடா நிலவின் மூளையில் கை பதிக்கிறேன் பெண் : ………………………..