← Back

Kelu Pappa Aasaiyin Kathaiyai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Vijayabhaskar Male : Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Panathil aasai padhaviyil aasai Paruva naalil kaadhalil aasai Male : Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Male : Alavu kuraindhaal aasaiyum vellum Aana varaikkum podhumendrennum Endha veettil aasaigal illai Endha veettil aasaigal illai Elloraiyum velluvadhillai Male : Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Male : Nooru kidaithaal aayiram ketkkum Aayiram kidaithaal adhai vida ketkkum Aasai engae mudinthathu kannae Aasai engae mudinthathu kannae Aandavan kooda aasaiyin pinnae Male : Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Male : Aasai kondathu kidaikaathendraal Kiditha ondril aasai kolvaai nee Nenjukku thevai nimmadhi thaanae Nenjukku thevai nimmadhi thaanae Nimmadhi iraivan sannadhi thaenae Male : Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai Panathil aasai padhaviyil aasai Paruva naalil kaadhalil aasai Male : Kelu paapa aasaiyin kadhaiyai Aasaiyaale veezhndhavar nilaiyai
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர் ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை ஆண் : அளவு குறைந்தால் ஆசையும் வெல்லும் ஆனவரைக்கும் போதுமென்றெண்ணும் எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எந்த வீட்டில் ஆசைகள் இல்லை எல்லோரையும் வெல்லுவதில்லை ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை ஆண் : நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும் ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும் ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆசை எங்கே முடிந்தது கண்ணே ஆண்டவன் கூட ஆசையின் பின்னே ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை ஆண் : ஆசைக் கொண்டது கிடைக்காதென்றால் கிடைத்த ஒன்றில் ஆசை கொள்வாய் நீ நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நெஞ்சுக்கு தேவை நிம்மதி தானே நிம்மதி இறைவன் சன்னதி தானே ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை பணத்தில் ஆசை பதவியில் ஆசை பருவ நாளில் காதலில் ஆசை ஆண் : கேளு பாப்பா ஆசையின் கதையை ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை