← Back

Ponnu Thondi Song Lyrics

Singers : Sindhuja Srinivasan and Sri Krishna Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Female : Ponnu thondi thinnum Panja varna meenu Onnu sollanumna Padha rasame nanu Female : Gethu singanthakkum Vitha katha manu Suththup pattikkellaam Naanudhan da donu Female : Evanda enna paathu Lookku vittadhu Male : Evanda Female : Evanda engolathil Kokku suttadhu Male : Avandan Female : Evanda enna thinnu Epppam vittadhu Enna paththi eriya vachuputtu Pammikkittadhu Male : Avv vavaa Chorus : …………… Male : Alala lalalaaa… Alala lalalaaa… Female : Naan kitta thatta Gorilla thoottakkari Poonj sitta thotta Dhumsam seiven daa Female : Naan theeya patha vaikkum Pakka neerupukkaari Oh! naan patta potta Panner pushpamdaa… Female : En pakkam ninna Pattamaram pookkumadaa… Male : Amma Female : Nam pathu sonna Parliamentum kekkumada… Male : Yemma Female : Evanda enna paathu Lookku vittadhu Male : Evanda Female : Evanda engolathil Kokku suttadhu Male : Avandan Female : Evanda enna thinnu Epppam vittadhu Enna paththi eriya vachuputtu Pammikkittadhu Male : Avv vavaa Male : Alala lalalaaa… Alala lalalaaa… Female : Naan thotta betta Parotta kozhi kuruma… Naan thottu putta Ellaang kaalida… Female : Enn ..ennoda heatu pattu Thermameter thoolu Aa.. naan thitti putta Thavidum thangamada… Female : Sandaligitta sundeli Surrender dhaanda Male : Amma Female : Singari meni Singpore center dhaanda Male : Yemma Female : Evanda enna paathu Lookku vittadhu Male : Evanda Female : Evanda engolathil Kokku suttadhu Male : Avandan Female : Evanda enna thinnu Epppam vittadhu Enna paththi eriya vachuputtu Pammikkittadhu Male : Avv vavaa
பாடகர்கள் : சிந்துஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுரகவி பெண் : பொண்ணு தோண்டி தின்னும் பஞ்ச வர்ண மீனு ஒன்னு சொல்லனும்னா பாதரசமே நானு பெண் : கெத்து சிங்கந் தாக்கும் வித்த கத்த மானு சுத்துப் பட்டிக்கெல்லாம் நானுதான்டா டானு பெண் : எவன்டா என்னப் பாத்து லுக்கு விட்டது ஆண் : எவன்டா பெண் : எவன்டா எங்குளத்தில் கொக்கு சுட்டது ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு எப்பம் விட்டது என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா குழு : ………………. ஆண் : அலொல் லொல் லா அலொல் லொல் லா பெண் : நாங் கிட்டத் தட்ட கொரில்லா தோட்டக்காரி பூஞ்ச் சிட்ட தொட்டா தும்சம் செய்வேன்டா பெண் : நான் தீய பத்த வைக்கும் பக்கா நெருப்புக்காரி ஓ! நான் பட்ட போட்டா பன்னீர் புஷ்பம்டா… பெண் : எம் பக்கம் நின்னா பட்டமரம் பூக்கும்டா… ஆண் : அம்மா பெண் : நாம பாத்துச் சொன்னா பார்லிமண்டும் கேக்குமடா… ஆண் : எம்மா பெண் : எவன்டா என்னப் பாத்து லுக்கு விட்டது ஆண் : எவன்டா பெண் : எவன்டா எங்குளத்தில் கொக்கு சுட்டது ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு எப்பம் விட்டது என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா ஆண் : அலொல் லொல் லா அலொல் லொல் லா பெண் : நாந் தொட்ட பெட்டா பரோட்டா கோழிகுருமா… நாந் தொட்டுப் புட்டா எல்லாங்காலிடா… பெண் : என்னோட ஹீட்டு பட்டு தெர்மாமீட்டர் தூளு ஆ நான் திட்டி புட்டா தவிடும் தங்கமடா… பெண் : சண்டாளிகிட்ட சுண்டெலி சரண்டர் தான்டா ஆண் : அம்மா பெண் : சிங்காரி மேனி சிங்கபூர் சென்டர் தான்டா ஆண் : எம்மா பெண் : எவன்டா என்னப் பாத்து லுக்கு விட்டது ஆண் : எவன்டா பெண் : எவன்டா எங்குளத்தில் கொக்கு சுட்டது ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு எப்பம் விட்டது என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா