← Back

Rathiri Thookkam Kettu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyamm and K. S. Chithra Music by : Ilayaraja Female : …………………… Male : ………………….. Female : Raathiri thookam kettu pochu Eera nilavu suttu pochu Raathiri thookam kettu pochu Eera nilavu suttu pochu Hae hae hae hae vaa raaja vaa Kingu thaan queen thaan rammi aaduvom Mummiya daddyaa aattam poduvom Kingu thaan queen thaan rammi aaduvom Mummiya daddyaa aattam poduvom Female : Raathiri thookam kettu pochu Eera nilavu suttu pochu Female : {Aazhang kaanatha aasai kadal thaan Aadai kondaadum vanji udal thaan Kanni thaan thaavum thanga maanu Kannu thaan rendu vaazha meenu} (2) Female : Sindhu paadum sittu thaan vaada Vandhu thaan saeru sinna maama Saethil molacha naathu irukku Saethu anaikka kaathu irukka Rendumae konjanum onnaaga thaan Veppam aana soppanam undaaga thaan Male : Raathiri thookam kettu pochu Eera nilavu suttu pochu Hae hae hae hae vaa raani vaa Kingu thaan queen thaan rammi aaduvom Mummiya daddyaa aattam poduvom Ada kingu thaan queen thaan rammi aaduvom Mummiya daddyaa aattam poduvom Female : ………………………. Male : Melam undaachu thaalamadikka Mogam vandhaachu paattu padikka Andhiyil paadum indha ragam Manmadhan kaadhil sonna raagam Male : Melam undaachu thaalamadikka Mogam vandhaachu paattu padikka Thakka thina thaa Andhiyil paadum indha ragam Manmadhan kaadhil sonna raagam Male : Sengani thaangum solai thaan aada Ingu naan vandhu thaangalaama Nooru koduthaa kodi eduppen Maala koduthaa paayai virippen Rendumae konjanum onnaaga thaan Veppamaana soppanam undaaga thaan Female : Raathiri thookam kettu pochu Eera nilavu suttu pochu Male : Ada hae hae hae vaa raani vaa Kingu thaan queen thaan rammi aaduvom Mummiya daddyaa aattam poduvom Female : Haei kingu thaan queen thaan rammi aaduvom Mummiya daddyaa aattam poduvom Male : Raathiri thookam kettu pochu Female : Eera nilavu suttu pochu
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………………. ஆண் : ……………………………. பெண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு ஈர நிலவு சுட்டுப் போச்சு ஹே ஹே ஹேஹ் வா ராஜா வா கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம் மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம் கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம் மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம் பெண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு ஈர நிலவு சுட்டுப் போச்சு… பெண் : {ஆழங் காணாத ஆசைக் கடல்தான் ஆடை கொண்டாடும் வஞ்சி உடல்தான் கன்னிதான் தாவும் தங்க மானு கண்ணுதான் ரெண்டு வால மீனு} (2) பெண் : சிந்துதான் பாடும் சிட்டுத்தான் வாட வந்துதான் சேரு சின்ன மாமா சேத்தில் மொளச்ச நாத்து இருக்க சேத்து அணைக்க காத்து இருக்க ரெண்டுமே கொஞ்சணும் ஒண்ணாகத்தான் வெப்பமான சொப்பனம் உண்டாகத்தான் ஆண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு ஈர நிலவு சுட்டுப் போச்சு ஹே ஹே ஹேஹ் வா ராணி வா கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம் மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்….. அட கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம் மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்….. பெண் : ……………………………. ஆண் : மேளம் உண்டாச்சு தாளமடிக்க மோகம் வந்தாச்சு பாட்டு படிக்க அந்தியில் பாடும் இந்த ராகம் மன்மதன் காதில் சொன்ன ராகம் ஆண் : மேளம் உண்டாச்சு தாளமடிக்க மோகம் வந்தாச்சு பாட்டு படிக்க தக்க தின தா அந்தியில் பாடும் இந்த ராகம் மன்மதன் காதில் சொன்ன ராகம் ஆண் : செங்கனி தாங்கும் சோலைதான் ஆட இங்கு நான் வந்து தங்கலாமா நூறு கொடுத்தா கோடி எடுப்பேன் மால கொடுத்தா பாயை விரிப்பேன் ஆண் : ரெண்டுமே கொஞ்சணும் ஒண்ணாகத்தான் வெப்பமான சொப்பனம் உண்டாகத்தான் பெண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு ஈர நிலவு சுட்டுப் போச்சு ஆண் : அட ஹே ஹே ஹேஹ் வா ராணி வா கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம் மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம்….. பெண் : ஹே கிங்குதான் குயினுதான் ரம்மி ஆடுவோம் மம்மியா டாடியா ஆட்டம் போடுவோம் ஆண் : ராத்திரி தூக்கம் கெட்டுப் போச்சு பெண் : ஈர நிலவு சுட்டுப் போச்சு….