← Back

Madhanane Vaa Srungara Song Lyrics

Singer : Kannamba Music by : Alandur Sivasubramaniyam Female : Madhananae vaa srungaaraa Manan kavar naesaa ullaasaa Madhananae vaa srungaaraa Manan kavar naesaa ullaasaa Thaamarai mugamae kaana innaalae Thaamarai mugamae kaana innaalae Sitham urugudhae vaarthai Sollaaiyo Sitham urugudhae vaarthai Sollaaiyo Female : Madhananae…ae…ae…ae…ae… Madhananae vaa srunghaaraa Manan kavar naesaa ullaasaa Manan kavar naesaa Female : Praema rooban priya sallaaban Praema rooban priya sallaaban Veera pradhaapanae gunaalaa Veera pradhaapanae gunaalaa Female : Madhananae vaa srunghaaraa Manan kavar naesaa ullaasaa Manan kavar naesaa Female : Anban neeyae adiyaal unaiyae Anban neeyae adiyaal unaiyae Endru kaanbaeno ingae naan Endru kaanbaeno ingae naan Female : Madhananae…ae…ae…ae…ae… Madhananae vaa srunghaaraa Manan kavar naesaa ullaasaa Manan kavar naesaa
பாடகி : கண்ணாம்பா இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் பெண் : மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா தாமரை முகமே காண இந்நாளே தாமரை முகமே காண இந்நாளே சித்தம் உருகுதே வார்த்தை சொல்லாயோ சித்தம் உருகுதே வார்த்தை சொல்லாயோ பெண் : மதனனே…..ஏ……ஏ……ஏ……ஏ… மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா பெண் : பிரேம ரூபன் பிரிய சல்லாபன் பிரேம ரூபன் பிரிய சல்லாபன் வீர பிரதாபனே குணாளா வீர பிரதாபனே குணாளா பெண் : மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா பெண் : அன்பன் நீயே அடியாள் உனையே அன்பன் நீயே அடியாள் உனையே என்று காண்பேனோ இங்கே நான் என்று காண்பேனோ இங்கே நான் பெண் : மதனனே…..ஏ……ஏ……ஏ……ஏ… மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா மனங் கவர் நேசா