← Back

Innum Innum Idhu Song Lyrics

Singers : S. Janaki and T. M. Soundarajan Music by : Rajan Nagendra Female : Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu Male : Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu Female : Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Male : Sivakkumoo kannam sivakkumoo Nee sirithaal poocharamoo Surakkumaa vaai manakkumoo Nee sonnadhu un inamoo Female : Aaahaahahaha..aa…aa… Vaazhkaiyil namm vaazhkaiyil Yen vasantham thondriyathu Aasaiyil varum ennangal Karai thaandiya kolgai adhu Karai thaandiya kolgai adhu Male : Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu Male : Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Male : Aadumoo idai aadumoo Nee asainthaalum paadumoo Angamoo idhu thangamoo Udal adhu ondrae podhumoo Female : Aaahaha hoo ooo hahahaha Yavvanam ulla sevvidhazh Innisaiyodu veesumo Paarkumoo kali theerkkumoo Enai parugaamal vaattumoo Parugaamal vaattumoo Female : Innum innum idhu Yedhoyedho ketpadhu yedhu Kann pechilum en moochilum Yedho oru suvai thondrudhu Both : Aahaa haa haa haahaha Aahaa haa haa haa haahaha Hmm mm mm mm mm…………….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பெண் : இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது ஆண் : இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது பெண் : இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது ஆண் : சிவக்குமோ கன்னம் சிவக்குமோ நீ சிரித்தால் பூச்சரமோ சுரக்குமா வாய் மணக்குமோ நீ சொன்னது உன் இனமோ பெண் : ஆஹாஹாஹ் வாழ்க்கையில் நம் வாழ்க்கையில் ஏன் வசந்தம் தோன்றியது ஆசையில் வரும் எண்ணங்கள் கரை தாண்டிய கொள்கை அது… கரை தாண்டிய கொள்கை அது… ஆண் : இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது ஆண் : இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது ஆண் : ஆடுமோ இடை ஆடுமோ நீ அசைந்தாலும் பாடுமோ அங்கமோ இது தங்கமோ உடல் அது ஒன்றே போதுமோ பெண் : ஆஹாஹாஹ் யவ்வனம் உள்ள செவ்விதழ் இன்னிசையோடு வீசுமோ பார்க்குமோ கலி தீர்க்குமா எனை பருகாமல் வாட்டுமோ….. பருகாமல் வாட்டுமோ….. பெண் : இன்னும் இன்னும் இது ஏதேதோ கேட்பது எது கண் பேச்சிலும் என் மூச்சிலும் ஏதோ ஒரு சுவை தோன்றுது இருவர் : ……………………………..