← Back

Usuraiya Tholaichaen Song Lyrics

Singers : Stephen Zechariah and Pragathi Guruprasad Music by : Stephen Zechariah Male : Ada usuraiya tholaichaen unakulla… Intha ulaginil unapol yaarum illa Female : Aasaiya vedhachen unakulla… Una pol oruthana parthadhillaa Male : Azhagaalae un azhagaalae Karaindhenae mella tholaindhenae… Female : Unnaalae ini unnaalae… Vidiyum en naal mudiyaadhae Male : Namm kadhal solla… Mozhi thevai illa… En jeevan endrum needhaanae Female : Ye oru paarvaiyaala… Enna saachitaanae… Vizhi moodavilla unnalae Female : Enthan thedal unai serum… Unthan peyarai uyir sollum Male : Imai moodum tharunangalil… Unai aruginil unarugindren Male : Iravukku nilavaaga Nee thondrinaai… Tharai irangaamal thalli nindru Vadham seigindrai Female : Naan pogum vazhi ellaam Oli veesinaai… En ulagengum azhagaaga Niram poosinaai Male : Unnaalae uyirthenae Uyir kaadhal unarndhen pennae.. Female : Namm kadhal solla… Mozhi thevai illa… En jeevan endrum needhaanae Male : Ye oru paarvaiyaala… Enna saachitaalae… Vizhi moodavilla unnalae Female : Inai piriyaa varam ketpen… Unai pirinthaal uyir thorappen Female : Viral pattu poo vaasam Poiyaagumaa.. Un idhazh pattaal En swaasam meiyaagumaa Male : Nee thoongum neram.. Un kannam oram… Unai theendum En thaabam udaindhae pogum Female : En idhayathil yutham seiyadhae Male : Ada usuraiya tholaichaen unakulla… Intha ulaginil unapol yaarum illa Female : Aasaiya vedhachen unakulla… Una pol oruthana parthadhillaa Male : Azhagaalae un azhagaalae Karaindhenae mella tholaindhenae… Female : Unnaalae ini unnaalae… Vidiyum en naal mudiyaadhae Female : Namm kadhal solla… Mozhi thevai illa… En jeevan endrum needhaanae Female : Ye oru paarvaiyaala… Enna saachitaanae… Vizhi moodavilla unnalae
பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்ரியா மற்றும் பிரகதி குருப்ரசாத் இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்ரியா ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள… இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள… உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல ஆண் : அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே…. பெண் : உன்னாலே இனி உன்னாலே…. விடியும் என் நாள் முடியாதே ஆண் : நம் காதல் சொல்ல…. மொழி தேவை இல்ல….. என் ஜீவன் என்றும் நீதானே பெண் : ஏ ஒரு பார்வையால…. என்ன சாச்சிட்டானே…. விழி மூடவில்ல உன்னாலே பெண் : எந்தன் தேடல் உன்னை சேரும்…. உந்தன் பெயரை உயிர் சொல்லும் ஆண் : இமை மூடும் தருணங்களில்…. உனை அருகினில் உணர்கின்றேன் ஆண் : இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்… தரை இறங்காமல் தள்ளி நின்று வாதம் செய்கின்றாய் பெண் : நான் போகும் வழி எல்லாம் ஒளி வீசினாய்…. என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய் ஆண் : உன்னாலே உயர்ந்தேனே உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே…. ஆண் : நம் காதல் சொல்ல…. மொழி தேவை இல்ல….. என் ஜீவன் என்றும் நீதானே பெண் : ஏ ஒரு பார்வையால…. என்ன சாச்சிட்டானே…. விழி மூடவில்ல உன்னாலே பெண் : இணை பிரியா வரம் கேட்பேன் உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன் பெண் : விரல் பட்டு பூ வாசம் பொய்யாகுமா…. உன் இதழ் பட்டால் என் சுவாசம் மெய்யாகுமா ஆண் : நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்… உன்னை தீண்டும் என் தாபம் உடைந்தே போகும் பெண் : என் இதயத்தில் யுத்தம் செய்யாதே ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள… இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள… உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல ஆண் : அழகாலே உன் அழகாலே கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே…. பெண் : உன்னாலே இனி உன்னாலே…. விடியும் என் நாள் முடியாதே ஆண் : நம் காதல் சொல்ல…. மொழி தேவை இல்ல….. என் ஜீவன் என்றும் நீதானே பெண் : ஏ ஒரு பார்வையால…. என்ன சாச்சிட்டானே…. விழி மூடவில்ல உன்னாலே