← Back

Thotta Load Aage Waiting Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and M C Vickey aka Mubashir Ahmed Music by : Yuvan Shankar Raja Lyrics by : Durai Male : Thotta load aage waiting Quite ah senju vida planning Male : Lite ah gap kedachalum shooting Nelavaram theriyama avan mattum chilling Male : Thotta load aage waiting Quite ah senju vida planning Male : Lite ah gap kedachalum shooting Nelavaram theriyama avan mattum chilling Male : Yaanai veataikku pona modhalla Kuzhiya vettithaan wait pannanum Male : Un edhiri yannai madhiri irundha Adikura adiyila avan thalai kalanganum Male : Vazhi illada vera vazhi illada Oru murai thodanguna mudivillada Male : Sari illada ethum thavarillada Un iraiya paathu nee kuri vaiyuda Male : Thotta load aage waiting Quite ah senju vida planning Male : Lite ah gap kedachalum shooting Enime illa warning Male : Kaatuku raja singam naalum Kalavanithanam panna nari venum Male : Un katthiya vidavum butthi thaan Theva maamu Over adhupula eduthom kavuthomnu Ethulaiyum erangida mudiyathu Male : Aazham theriyama kaalai Vidatha maamu Uniform la ne irundha una thottidave Maatom da Kakki sattaya kalattittu vandha Un kadhya naanga mudipom da Male : Nalla neram paathu ooru onnu Kuudi poojai onnu poda kaathirukuthu Manja thanni oothi katthi ellam theeti Cut panna aadu kaathirukudhu Male : Thotta load aage waiting Quite ah senju vida planning Male : Lite ah gap kedachalum shooting Nelavaram theriyama avan mattum chilling Male : Thotta load aage waiting Quite ah senju vida planning Male : Lite ah gap kedachalum shooting Nelavaram theriyama avan mattum chilling
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் மேக் விக்கி அகா முபாஷீர் அஹமத் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : துரை ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் கொயட்டா செஞ்சு விட பிளேனிங் ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங் நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங் ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் கொயட்டா செஞ்சு விட பிளேனிங் ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங் நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங் ஆண் : யானை வேட்டைக்கு போனா மொதல்ல குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும் ஆண் : உன் எதிரி யானை மாதிரி இருந்தா அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும் ஆண் : வழி இல்லடா வேற வழி இல்லடா ஒரு முறை தொடங்குனா முடிவில்லடா ஆண் : சரி இல்லடா ஏதும் தவறில்லடா உன் இரைய பாத்து நீ குறி வையுடா ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் கொயட்டா செஞ்சு விட பிளேனிங் ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங் நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங் ஆண் : காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும் களவாணிதனம் பண்ண நரி வேணும் ஆண் : உன் கத்திய விடவும் புத்தி தான் தேவ மாமு ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு எதுலையும் எறங்கிட முடியாது ஆழம் தெரியாம கால விடாத மாமு யூனிஃபார்ம்ல நீ இருந்தா உன தொட்டிடவே மாட்டோம்டா காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா உன் கதைய நாங்க முடிபோம்டா ஆண் : நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி பூஜை ஒண்ணு போட காத்திருக்குது மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி கட் பண்ண ஆடு காத்திருக்குது ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் கொயட்டா செஞ்சு விட பிளேனிங் ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங் நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங் ஆண் : தோட்டா லோட் ஆகி வெயிட்டிங் கொயட்டா செஞ்சு விட பிளேனிங் ஆண் : லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங் நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்