← Back

Idai Kai Irandil Aadum Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : A. M. Rajah Male : Idai kaiyirandil aadum… Siru kannirandum moodum Uyir thannai neengi Aasaiyil thaavi odudhe…. Kaadhal geetham paadumae… Female : Vizhi moodum podhum paarkkum Idhazh thoongum podhum pesum Idai saayum podhum Kaadhalin saaram koorudhe Aasai geetham paadume Female : Andhi neram vandhaale Kaadhal vegam undaagum Petra thaayai kanda podhum Nenjil kobam undaagum Male : Pirar paarththu vittaalum Penmai naannam kondaadum Adhai paarkka paarkka Kaalai nenjil bodhai undaagum Adhai paarkka paarkka Kaalai nenjil bodhai undaagum Male : Idai kaiyirandil aadum… Siru kannirandum moodum Uyir thannai neengi Aasaiyil thaavi odudhe…. Kaadhal geetham paadumae… Female : Siru pirivumillaamal Inba siragugalaale Oru mudivuminri parandhu selvom Paravaigal Polae Female : Siru pirivumillaamal Inba siragugalaale Oru mudivuminri parandhu selvom Paravaigal Polae Male : Oru bedhamillaamal Saerndha kaadhalinaale Naam uravu kondu Uyir kalandhom oruvarai polae Naam uravu kondu Uyir kalandhom oruvarai polae Both : Ini kaalam engal kaalam Suga vaazhvu engal vaazhvu Uyar boomi ellaam Kaadhalin geethaiyaagume…. Thenral geetham paadume…. Aaa……aaa…..aaa…aa…..aa….aa… Mmm…..mmm….mmm….mm…..
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்… சிறு கண்ணிரெண்டும் மூடும்… உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே… காதல் கீதம் பாடுமே… பெண் : விழி மூடும் போதும் பார்க்கும்.. இதழ் தூங்கும் போதும் பேசும் …… இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே…. ஆசை கீதம் பாடுமே… பெண் : அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும் பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் பெண் : அந்தி நேரம் வந்தாலே காதல் வேகம் உண்டாகும் பெற்றத் தாயை கண்ட போதும் நெஞ்சில் கோபம் உண்டாகும் ஆண் : பிறர் பார்த்துவிட்டாலும் பெண்மை நாணம் கொண்டாடும் அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும் அதை பார்க்க பார்க்க காளை நெஞ்சில் போதை உண்டாகும் ஆண் : இடை கையிரெண்டில் ஆடும்… சிறு கண்ணிரெண்டும் மூடும்… உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே… காதல் கீதம் பாடுமே… பெண் : சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே பெண் : சிறு பிரிவுமில்லாமல் இன்ப சிறகுகளாலே ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம் பறவைகள் போலே ஆண் : ஒரு பேதமில்லாமல் சேர்ந்த காதலினாலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே நாம் உறவுக் கொண்டு உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே இருவர் : இனி காலம் எங்கள் காலம்.. சுக வாழ்வு எங்கள் வாழ்வு உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே… தென்றல் கீதம் பாடுமே.. ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….. ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்….