← Back

Kaatre Yazh Meettu Song Lyrics

Singer : Ashok Music by : Ilayaraja Male : Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari….. Male : Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Male : Malar aaraangalai theru ooranggalil Ingu yaar pottathu adhai yaar ketpathu Malar aaraangalai theru ooranggalil Ingu yaar pottathu adhai yaar ketpathu Male : Verum kovilgal engengum aaraathanai Konjam koorungal ivar nenjil yaen vedhanai Aaraatho nenjin kaayangal Eppothu thelivaagum niyaayangal… Male : Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari….. Male : Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Male : Ingu gangai undu Konjam thanneer illai Vayal engum undu Unna sorum illai Male : Ingu gangai undu Konjam thanneer illai Vayal engum undu Unna sorum illai Male : Intha dhesaththai thunbangal aalgindrana Verum therthalgalae ingu vaazhgindrana Yaaringae oru aadhaaram Tharumangal theruvengum viyabaaram Male : Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu Ingu inbangalae kaanal vari Thunbangalae neelaampari….. Male : Kaatrae yaazh meettu Ivar kanneer kavithai kettu….
பாடகர் : அசோக் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி…… ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு ஆண் : மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது மலர் ஆரங்களை தெரு ஓரங்களில் இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது ஆண் : வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை ஆறாதோ நெஞ்சின் காயங்கள் எப்போது தெளிவாகும் நியாயங்கள்… ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி…… ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு ஆண் : இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை ஆண் : இங்கு கங்கை உண்டு கொஞ்சம் தண்ணீர் இல்லை வயல் எங்கும் உண்டு உண்ண சோறும் இல்லை ஆண் : இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன யாரிங்கே ஒரு ஆதாரம் தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்…. ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு இங்கு இன்பங்களே கானல் வரி துன்பங்களே நீலாம்பரி…… ஆண் : காற்றே யாழ் மீட்டு இவர் கண்ணீர் கவிதை கேட்டு….