← Back

Nila Kaigirathu Male Song Lyrics

Singer : Hariharan Music by : A. R. Rahman Male : Hmmm…mmm…mmm Aaaa…aaa…aaa… Aaaa….aaa….aaa… Aaa…aa…aaa…aaa…. Male : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male : Thendral pogindrathu Solai sirikkindrathu Yaarum sugikkavillaiyae Indha kaigal mattum Unnai theendum Male : Kaatru veesum Veyil kaayum kaayum Athil maatram yedhum illaiyae Aaaaaa… vaanum mannum Nammai vaazha chollum Andha vaazhthu oyavillai Endrendrum vaanil Male : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male : Adho poginradhu Kaanal megam Mazhaiyai kaanavillaiyae Idho ketkindradhu Kuyilin sogam Isaiyum ketkavillaiyae Male : Indha bhoomiyae poovanam Endhan poovidhazh sarugudhae Indha vaazhkaiyae seedhanam Adhil jeevanae povadhen Male : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male : Thendral pogindrathu Solai sirikkindrathu Yaarum sugikkavillaiyae Indha kaigal mattum Unnai theendum Male : Kaatru veesum Veyil kaayum kaayum Athil maatram yedhum illaiyae Aaaaaa… vaanum mannum Nammai vaazha chollum Andha vaazhthu oyavillai Endrendrum vaanil Male : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male : Hmmm…mmm…mmm.. Aaa…aaa…aaa… Aaa…aa…aaa… Aaa…aa…aaa…aaa…
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் ஆண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம் ஆஆ … ஆஅ.. ஆஅ… ஆஆ … ஆஅ.. ஆஅ… ஆஆ… ஆ …ஆஅ…ஆஅ… ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… ஆண் : தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே… சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்… ஆண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே … ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்… ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… ஆண் : அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே… ஆண் : இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே இந்த வாழ்க்கையே சீதனம் அதில் ஜீவனே போவதேன் ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… ஆண் : தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே… சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்… ஆண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே … ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்.. ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… ஆண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம் ஆஆ … ஆஅ.. ஆஅ… ஆஆ … ஆஅ.. ஆஅ… ஆஆ… ஆ …ஆஅ…ஆஅ…