← Back

Ullasama Jalsa Song Lyrics

Singer : S. C. Krishnan Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Male : Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male : Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male : Jollyaana jodi nee Un peru dhandapani Aattril oottru thondi Oorunthanni peru paani Male : Thenda choru vaa nee Ada soththu mootta koni Rani nee un rajan naan Nammaasai maarumaa Male : Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male : Kaana kaana kadhalaagi Vaadi thedi nenju Kitta vanthu keli pesi Ennaiyae nee konju Male : Jolly jolly jolly ini Kattuvendi thaali Intha maasam kazhichchu Irukku irukku nalla naal Male : Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal Male : Kaalam rompa kettuthae Nee yaara paarththu ninnae Kanniyae nee enna kobam Ennai paaru kannae Male : Joru joru pennae Aadi aamanakku ennai Un mgam pidichchirukku Aasaiyaanathaal…. Male : Ullaasamaa jalsa seithae pesa keesa Intha kaattil yaedhu verae aal
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : ஜாலியான ஜோடி நீ உன் பேரு தண்டபாணி ஆற்றில் ஊற்றுத் தோண்டி ஊறுந்தண்ணி பேரு பாணி ஆண் : தெண்டச் சோறு வா நீ அட சோத்து மூட்டக் கோணி ராணி நீ உன் ராஜன் நான் நம்மாசை மாறுமா ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : காணக் காணக் காதலாகி வாடி தேடி நெஞ்சு கிட்ட வந்து கேலி பேசி என்னையே நீ கொஞ்சு ஆண் : ஜாலி ஜாலி ஜாலி இனி கட்டுவேண்டி தாலி இந்த மாசம் கழிச்சு இருக்கு இருக்கு நல்ல நாள் ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள் ஆண் : காலம் ரொம்ப கெட்டுதே நீ யாரப் பார்த்து நின்னே கன்னியே நீ என்ன கோபம் என்னைப் பாரு கண்ணே ஆண் : ஜோரு ஜோரு பெண்ணே அடி ஆமணக்கு எண்ணைய் உன் முகம் பிடிச்சிருக்கு ஆசையானதால்……… ஆண் : உல்லாசமா ஜல்சா செய்தே பேசக் கீச இந்தக் காட்டில் ஏது வேறே ஆள்