← Back

Nee Enthan Vaanam Song Lyrics

Singer : Srinivas Music by : Sangeetha Rajan Male : Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa…. Male : Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa En veedu vaasal ennaasai kadhal En vaazhkkai kaalam needhaanae vaa Male : Nodiyellaam unnarugil naaniruppaen Noottraandai naan killi unakkazhippaen En anbe en anbe en anbe Male : Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa…. Male : Pulveli vendaam poovinam vendaam Neeye podhumae Ulagangal vendaam uravugal vendaam Neeye podhumae Male : Poovugellaam un perai vaiththaen Kaatril kooda un kadhal paarthaen En anbe en anbe en anbe Male : Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa…. Male : Kambanai azhaiththu kavithaigal kettean Kadhal pennukku Kanmani unakke uyiraai iruppaen Thuvangum vaazhvukku Male : Shakespearin or kaaviyaththai Saerththu kolvom naam or dhinaththil En anbe en anbe en anbe Male : Nee enthan vaanam nee enthan bhoomi Nee enthan kaatru neengaamal vaa En veedu vaasal ennaasai kadhal En vaazhkkai kaalam needhaanae vaa Male : Nodiyellaam unnarugil naaniruppaen Noottraandai naan killi unakkazhippaen En anbe en anbe en anbe
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : சங்கீத ராஜன் ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா…. ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா என் வீடு வாசல் என்னாசை காதல் என் வாழ்க்கை காலம் நீதானே வா ஆண் : நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன் நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன் என் அன்பே என் அன்பே என் அன்பே ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா…. ஆண் : புல்வெளி வேண்டாம் பூவினம் வேண்டாம் நீயே போதுமே உலகங்கள் வேண்டாம் உறவுகள் வேண்டாம் நீயே போதுமே ஆண் : பூவுக்கெல்லாம் உன் பேரை வைத்தேன் காற்றில் கூட உன் காதல் பார்த்தேன் என் அன்பே என் அன்பே என் அன்பே…… ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா…. ஆண் : கம்பனை அழைத்து கவிதைகள் கேட்டேன் காதல் பெண்ணுக்கு கண்மணி உனக்கே உயிராய் இருப்பேன் துவங்கும் வாழ்வுக்கு ஆண் : ஷேக்ஸ்பியரின் ஓர் காவியத்தை சேர்த்து கொள்வோம் நாம் ஓர் தினத்தில் என் அன்பே என் அன்பே என் அன்பே ஆண் : நீ எந்தன் வானம் நீ எந்தன் பூமி நீ எந்தன் காற்று நீங்காமல் வா…. என் வீடு வாசல் என்னாசை காதல் என் வாழ்க்கை காலம் நீதானே வா ஆண் : நொடியெல்லாம் உன்னருகில் நானிருப்பேன் நூற்றாண்டை நான் கிள்ளி உனக்களிப்பேன் என் அன்பே என் அன்பே என் அன்பே……