← Back

Paarthavudan Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Paarththa udan yaenga vaikkum jeans Azhagu pottiyilae jeyikka oru chance Aalukeththa maxi-yoda nighty Idhu aasaikalai thoondi vidum beauty Male : Pooovai pola maeni engumae Idha pottukittaa azhagu pongumae Maanavargal paarkkum pothilae Nenjam mayangi poyi Kanavu kaanumae tharappaa rapppa Male : Paarththa udan yaenga vaikkum jeans Azhagu pottiyilae jeyikka oru chance Aalukeththa maxi-yoda nighty Idhu aasaikalai thoondi vidum beauty…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி ஆண் : பூவைப் போல மேனி எங்குமே இத போட்டுக்கிட்டா அழகு பொங்குமே மாணவர்கள் பார்க்கும் போதிலே நெஞ்சம் மயங்கிப் போயி கனவு காணுமே தரப்ப ரப்பா ஆண் : பார்த்த உடன் ஏங்க வைக்கும் ஜீன்ஸு அழகு போட்டியிலே ஜெயிக்க ஒரு சான்ஸு ஆ…..ஆளுக்கேத்த மேக்ஸியோட நைட்டி இது ஆசைகளைத் தூண்டி விடும் பியூட்டி