← Back

Kaaka Ponnu Song Lyrics

Singers : Antonydasan, Priyadarshini and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Female : Kaaka ponnu Sukka maari Tukharamae yekka vaara Usaar pakri palli mittai Kallaas rasa touring kottai Female : Vaa dhura vaa dhura Uttuparu alambu Nee nalla pant aa kichi pottu Meda yera kelambu Male : Start music high Glass aa potu vai Trouser aa thaan varinji katti Give me hi-fi Mela paru sky Keela paaru oy Sothan kaikum peechan kaikum Give me no fi Male : Yethi vidu yethi vudu Sound ah thaan yethi vudu Annan na thaan erakki vudu Aattatha thooki vidu Male : Vaathiyara makka Chorus : Hei Male : Maathiputtan kick ah Chorus : Hei Male : Ada padicha rowdy suthi vaaraan Vandi yeri sokka Male : Kaluthu mela look ah Chorus : Hoo Male : Kaththi vachan makka Chorus : Hoo Male : Nee valicha beedi vaaila sutta Thooki podu naeka Male : Start music high Glass aa potu vai Trouser aa thaan varinji katti Give me hi fi Mela paru sky Keele paaru oy Sothan kaikkum peechan kaikkum Give me no fi Female : Kaaka ponnu Sukka maari Tukharamae yekka vaara Usaar pakri palli mittai Kallaas rasa touring kottai Female : Vaa dhura vaa dhura Uttuparu alambu Nee nalla pant aa kichi pottu Meda yera kelambu Male : Heii Male : Surrunnu surrunnu yerum Summa sullunnu sullunnu oorum Athu kabbunu kubbunu naarum Maarum ull nakku oram Male : Jivvu nu jivvu nu kekkum Athu ginnu nu beer nu kekkum Ulla ponadhum Aalaiyum mathum yedhum Road ooram saathum Male : Count u onnu Count u rendu Count u moonu Mudinji pona Male : Onnu round u Rendu round u Moonu round u Thudangunaana Male : Start music high Start music high Glass aa potu vai Trouser aa thaan varinji katti Give me hi-fi Mela paaru sky Keela paaru oy Sothan kaikkum peechan kaikkum Give me no fi
பாடகர்கள் : அந்தோணி தாசன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரியதர்ஷினி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமே எக்கவார உஷார்பக்கிரி பள்ளி முட்டை கலாஸ் ராசா டூரிங்கோட்டை பெண் : வா துரை வா துரை உட்டுபாரு அழும்பு நீ நல்ல பேண்ட கிழிச்சு போட்டு மேடை ஏற கிளம்பு ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை க்ளாஸ்சை போட்டு வை டவுசரத்தான் வரிஞ்சி கட்டி கிவ் மீ ஹை பைவ் மேல பாரு ஸ்கை கீழ பாரு ஒய் சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் கிவ் மீ நோபைவ் ஆண் : ஏத்தி விடு ஏத்தி விடு சௌண்டத்தான் ஏத்தி விடு அண்ணனத்தான் எறக்கி விடு ஆட்டாத்த தூக்கி விடு ஆண் : வாத்தியாரா மக்கா குழு : ஹேய் ஆண் : மாத்திபுட்டான் கிக்கா குழு : ஹேய் ஆண் : அட படிச்சா ரவுடி சுத்தி வாரான் வண்டி ஏறு சோக்கா ஆண் : கழுத்து மேல லுக்கா குழு : ஹோ ஆண் : கத்தி வச்சான் மக்கா குழு : ஹோ ஆண் : நீ வழிச்சா பீடி வாயில சுட்ட தூக்கி போடு நேக்க ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை க்ளாஸ்சை போட்டு வை டவுசரத்தான் வரிஞ்சி கட்டி கிவ் மீ ஹை பைவ் மேல பாரு ஸ்கை கீழ பாரு ஒய் சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் கிவ் மீ நோ பைவ் பெண் : காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமே எக்கவார உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலா ராசா டூரிங்கோட்டை பெண் : வா துரை வா துரை உட்டுபாரு அழும்பு நீ நல்ல பேண்ட கிழிச்சு போட்டு மேடை ஏற கிளம்பு ஆண் : சுர்றுன்னு சுர்றுன்னு ஏறும் சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும் அது கப்புன்னு குப்புன்னு நாறும் மாறும் உள்நாக்கும் ஊறும் ஜிவ்வுன்னு ஜிவ்வுன்னு கேக்கும் அது ஜின்ன்னு பீருன்னு கேக்கும் ஆண் : உள்ள போனதும் ஆளையே மாத்தும் ஏதும் ரோட்டோரம் சாத்தும் கவுண்டு ஒன்னு கவுண்டு ரெண்டு கவுண்டு மூணு முடிஞ்சி போனா ஒன்னு ரவுண்டு ரெண்டு ரவுண்டு மூணு ரவுண்டு தொடங்குனானா…. ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் ஸ்டார்ட் ஸ்டார்ட் ஆண் : ஸ்டார்ட் மியூசிக் ஹை க்ளாஸ்சை போட்டு வை டவுசரத்தான் வரிஞ்சி கட்டி கிவ் மீ ஹை பைவ் மேல பாரு ஸ்கை கீழ பாரு ஒய் சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் கிவ் மீ லோவ் பைவ்