← Back

Vallamai Thaarayo Song Lyrics

Singers : Bharathwaj and Suchitra Raman Music by : Bharathwaj Chorus : Ohmmmm… Female : Vallamai thaaraayoo…ooo Vallamai thaaraayoo… Male : Sakthiyae ammaiyae Thaaimaiyae…ae…. Vallamai thaaraayoo… Vallamai thaaraayoo… Female : Manam vaadum bothum Udal sorum bothum Kai korthu thunai vandhu Arul vaai ammaa…aa… Male : Vallamai thaaraayoo…ooo Female : Vallamai thaaraayoo…ooo Male : …………………………………… Male : Hooo…oo Female : Oru podhum maraven Oru podhum piriyen Male : Oru podhum maraven Oru podhum piriyen Female : Thuyar yaavum tholainthoda Arulvaai ammaa…aaa…… Male : Vallamai thaaraayoo…ooo Female : Vallamai thaaraayoo…ooo Female : Vaasangal neeyae Swaasangal neeyae Male : Vaasangal neeyae Swaasangal neeyae Female : Uyirodu uyiraaga Arulvaai ammaa….aaa….. Male : Vallamai thaaraayoo…ooo Female : Vallamai thaaraayoo…ooo Chorus : Ohmmmm…
பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் சுசித்ரா ராமன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : ஓம்ம்ம்……. பெண் : வல்லமை தாராயோ…..ஓ…. வல்லமை தாராயோ….. ஆண் : சக்தியே அம்மையே தாய்மையே…ஏ…. வல்லமை தாராயோ….. வல்லமை தாராயோ….. பெண் : மனம் வாடும் போதும் உடல் சோரும் போதும் கை கோர்த்து துணை வந்து அருள் வாய் அம்மா….ஆ…. ஆண் : வல்லமை தாராயோ…..ஓஒ பெண் : வல்லமை தாராயோ…..ஓஒ ஆண் : ……………………………… ஆண் : ஹோ…ஓ பெண் : ஒரு போதும் மறவேன் ஒரு போதும் பிரியேன் ஆண் : ஒரு போதும் மறவேன் ஒரு போதும் பிரியேன் பெண் : துயர் யாவும் தொலைந்தோட அருள்வாய் அம்மா…..ஆஅ….. ஆண் : வல்லமை தாராயோ…..ஓஒ பெண் : வல்லமை தாராயோ…..ஓஒ பெண் : வாசங்கள் நீயே சுவாசங்கள் நீயே ஆண் : வாசங்கள் நீயே சுவாசங்கள் நீயே பெண் : உயிரோடு உயிராக அருள் வாய் அம்மா….ஆ…. ஆண் : வல்லமை தாராயோ…..ஓஒ பெண் : வல்லமை தாராயோ…..ஓஒ குழு : ஓம்ம்ம்ம்……