← Back

Vasantha Kaalangal Song Lyrics

Singer : Chinmayi Sripaada Music by : Govind Vasantha Female : Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho… Female : Uyirin thaagangal Kidanthu saaguthae Kadantha kaalangal Vaaradho… Female : Paarvaiyin Paaramayil Vaazhumo En nenjam… Female : Vaarthaigal Kozhaipol Yaazhirunthum raagamindri Yengi poguthae Female : Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho… Female : Hmm…kaadhalin vedhangalil Nyanyangal maari poguthae Ennangal meeriduthae Female : Vaa…baarangal megam aaguthae Pathaigal nooraai thondruthae Unnodu ondragavae Female : Kaadhal nilavaai Ada naan kaayava Kaalai ozhiyil Emarava vaa… Female : Kaayum irulil Ada nee vaazhava Vidiyumintha kaalai namathae Azhagae… Female : Vasantha kaalangal Kasanthu poguthae Enathu thoorangal Ooyadho…
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : கோவிந் வசந்தா பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ… பெண் : உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே கடந்த காலங்கள் வாராதோ… பெண் : பார்வையின் பாராமயில் வாழுமோ என் நெஞ்சம்… பெண் : வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ… பெண் : ம்ம்…காதலின் வேதங்களில் நியாயங்கள் மாறி போகுதே எண்ணங்கள் மீறிடுதே பெண் : வா… பாரங்கள் மேகம் ஆகுதே பாதைகள் நூறாய் தோன்றுதே உன்னோடு ஒன்றாகவே பெண் : காதல் நிலவாய் அட நான் காயவா காலை ஒளியில் ஏமாறவா வா… பெண் : காயும் இருளில் அட நீ வாழவா விடியுமிந்த காலை நமதே அழகே… பெண் : வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ…