← Back

Konji Pesu Konja Neram Song Lyrics

Singers : Hariharan and Sadhana Sargam Music by : Geethapriyan Chorus : Hae hae haehae hae haehae Hae haehae……. Male : Konji pesu konja neram Kulira koodum kodaikaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Male : Kannil thondrum kadhal Kannalavil nindru povathillai Idhayam ondru saernthaal Idaiveligal indru thevaiyillai Thee moottum ooty ooty ooty ooty ooty Male : Koni pesu konja neram Kulira koodum kodaikkaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Female : Hae hae…..lalalalalalaa Laalaa laalaa lalalaa lalaa laalaa laala laa Female : Alli pookkoottam ellaam Antha nilavin oli nirappum thinnam Anbe kanni penn ullam Adhil thadhumpa thadhumpa un ennam Male : Ninaippu mattum pothaathu Nenjil aasai theeraathu Kulaththil moozhgi paaraamal Kuliththu poga mudiyaathu Female : Chinnavarae…..avasaramaa Male : Kadhal ulagam kadhavai thiranthu Azhaiththum kooda payamaa Male : Koni pesu konja neram Kulira koodum kodaikkaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Female : Lalalala laalaa laalaa laalaa….aaaaaa…. Lalala laa lalala laa lalala lalala laa Female : Naalai ullaasa vaanil Adhan dhisaigal mudiyum varai pogalaam Naalum sangeetham paadum Kuyil ulagil anudhinamum vaazhalaam Male : Thaamatham ini koodaathu Thayanginaal Sugam varaathu Female : Kalvanae un pidivaatham Kanni ennidam aagaathu Male : Kalangukiraen…..arugil vaa Female : Puyalum mazhaiyum unakkul mattumaa Enakkum aasai illaiyaa Male : Koni pesu konja neram Kulira koodum kodaikkaalam haa ha Chorus : Hoi hoi hoi hoi hoi Male : Kannil thondrum kadhal Kannalavil nindru povathillai Idhayam ondru saernthaal Idaiveligal indru thevaiyillai Thee moottum ooty ooty ooty ooty ooty Male : Konji pesu konja neram Kulira koodum kodaikaalam haa ha Haa haa ha haa haa ha haa haa ha oo oo Chorus : Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi hoi….
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம் இசையமைப்பாளர் : கீதாபிரியன் குழு : ஹே ஹே ஹேஹே ஹே ஹே ஹே ஹே ஹேஹே……. ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. பெண் : ஹே ஹே……லலலலலலா…. லாலா லாலா லலலா லலா லாலா லாலலா பெண் : அல்லிப் பூக்கூட்டம் எல்லாம் அந்த நிலவின் ஒளி நிரப்பும் திண்ணம் அன்பே கன்னிப் பெண் உள்ளம் அதில் ததும்ப ததும்ப உன் எண்ணம் ஆண் : நினைப்பு மட்டும் போதாது நெஞ்சில் ஆசை தீராது குளத்தில் மூழ்கி பாராமல் குளித்து போக முடியாது பெண் : சின்னவரே……அவசரமா ஆண் : காதல் உலகம் கதவை திறந்து அழைத்தும் கூட பயமா ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. பெண் : லலலலல லாலா லாலா லாலா……ஆஆஆஆ…. லலல லா லலல லா லலல லலல லா பெண் : நாளை உல்லாச வானில் அதன் திசைகள் முடியும் வரை போகலாம் நாளும் சங்கீதம் பாடும் குயில் உலகில் அனுதினமும் வாழலாம் ஆண் : தாமதம் இனி கூடாது தயங்கினால் சுகம் வாராது பெண் : கள்வனே உன் பிடிவாதம் கன்னி என்னிடம் ஆகாது ஆண் : கலங்குகிறேன்….அருகில் வா பெண் : புயலும் மழையும் உனக்குள் மட்டுமா எனக்கும் ஆசை இல்லையா ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. பெண் : கண்ணில் தோன்றும் காதல் கண்ணளவில் நின்று போவதில்லை இதயம் ஒன்று சேர்ந்தால் இடைவெளிகள் இன்று தேவையில்லை தீ மூட்டும் ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஊட்டி ஆண் : கொஞ்சி பேசு கொஞ்ச நேரம் குளிரக் கூடும் கோடைக்காலம் ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஹா ஹா ஹ ஓ…ஓ… குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…. ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…..