← Back

Thendral Adikkuthu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Male : Hae muppadhu mukkodi dhevargal saatchiyaa Sooriyan chandiran indhiran saatchiyaa Padura kuyilu aadura mayilu oodura rayilu Kaakka kuruvi vaanam boomi saatchiya Male : Thendral adikkuthu sindhu pirakkudhu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Malar unnai thodavaa Female : Mmmhumm Male : Madiyinil vizhavaa Female : Mmmhum Female : Unakkena madhanae Male : Adadaa Female : Enakkendru mayakkam thayakkam Male : Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Male : Andhi vara paathu Female : Paathu Male : Minminiyum pookkum Female : Pookum Om mogatha paathu Male : Paathu Female : Em manasum pookkum Male : Pookkum Male : Onnodu onnu saera ullam yengudhu Female : Mannadhi mannan paechu ponna thoovudhu Male : Thaenirukkum poo malara soodi kollanum Female : Van irukkum naal varaikkum vaazhndhirukanum Female : Uravukku piranthen Male : Mmmhum Female : Kanavukkul malarndhen Male : Mmhum Female : Nilavukkul valarndhen Male : Adadaa Female : Nerukkathil mayanga mayanga Male : Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Female : Kalyana melam Male : Melam Kadhalukku venum Female : Venum Male : Eppodhu ketkum Female : Ketkum Athi maram pookkum Male : Mmmhum Male : On vayasu ponnunga Ellaam pullaiya pethaachu En nenappu ungakitta vachaen En kadhai ennachu Female : Seer eduthu poo mudikka kaalam vanthurum Male : Oor mulukka panthal ittu thaali kattanum Thendral adikkuthu sindhu pirakuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae Malar unnai thodavaa Female : Mmmhumm Male : Madiyinil vizhavaa Female : Mmmhum Female : Unakkena madhanae Male : Adadaa Female : Enakkendru mayakkam thayakkam Male : Thendral adikkuthu sindhu pirakkuthu thaenae Senbaga poovizhi ennai azhaikkudhu maanae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஹே…முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா பாடுற குயிலு ஆடுற மயிலு ஓடுற ரயிலு காக்கா குருவி வானம் பூமி சாட்சியா ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப் பூவிழி என்னை அழைக்குது மானே மலர் உன்னைத் தொடவா… பெண் : ம்ஹூம் ஆண் : மடியினில் விழவா… பெண் : ம்ஹூம் பெண் : உனக்கென்ன மதனே… ஆண் : அடடா பெண் : எனக்கின்று மயக்கம் தயக்கம் ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே ஆண் : அந்தி வர பாத்து… பெண் : பாத்து ஆண் : மின்மினியும் பூக்கும்… பெண் : பூக்கும் ஒம் மொகத்தப் பாத்து… ஆண் : பாத்து பெண் : எம் மனசும் பூக்கும்… ஆண் : பூக்கும் ஆண் : ஒண்ணோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது பெண் : மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது ஆண் : தேனிருக்கும் பூமலர சூடிக் கொள்ளணும் பெண் : வானிருக்கும் நாள் வரைக்கும் வாழ்ந்திருக்கணும் பெண் : உறவுக்கு பிறந்தேன்… ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : கனவுக்குள் மலர்ந்தேன்… ஆண் : ம்ம்ஹ்ம் பெண் : நிலவுக்குள் வளர்ந்தேன்… ஆண் : அடடா பெண் : நெருக்கத்தில் மயங்க மயங்க ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே பெண் : கல்யாண மேளம்… ஆண் : மேளம் காதலுக்கு வேணும்… பெண் : வேணும் ஆண் : எப்போது கேட்கும்… பெண் : கேட்கும் அத்தி மரம் பூக்கும்… ஆண் : ம்ஹூம் ஆண் : ஒன் வயசு பொண்ணுங்க எல்லாம் புள்ளைய பெத்தாச்சு என் நெனப்பு உங்கிட்ட வச்சேன் என் கதை என்னாச்சு பெண் : சீர் எடுத்து பூ முடிக்க காலம் வந்துரும் ஆண் : ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும் தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே ஆண் : மலர் உன்னைத் தொடவா… பெண் : ம்ஹூம் ஆண் : மடியினில் விழவா… பெண் : ம்ஹூம் பெண் : உனக்கென்ன மதனே… ஆண் : அடடா பெண் : எனக்கின்று மயக்கம் தயக்கம் ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே