← Back

Thegam Pon Thegam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Thudikkavae padukkai nilaa Ilamaiyin inimaiyil Ragasiya mazhaiyil nanaindhu Female : Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Chorus : Naanana nannanna Naanana nanna nannaa Naanana nannanna Naanana nanna nannaa Female : Thaekki vaitha aasai Theenda sollaadho Naanam ennum paattai Adhu paada chollaadho Naayagan porvaiyil bodhai meerumae Paavaiyin paarkadal pongum neramae Female : Dhegam engum dhaagam Adhu thaedum panneer megam Dhegam engum dhaagam Adhu thaedum panneer megam Mutham ennum yutham seiyum dhegam Laalaa lalaalaa lalaalaa lalaalaa lalaa Chorus : Aa…aaa….aaa…aaa…aaa…aaa…. Haa….aaa….aaa….aaaa…aaa…aaaa…. Female : Naangu kaigal serndhu Sorgam thedaadho Meni engum udhadu Payanam pogaadho Thogaiyin gopuram tholil serumae Thaamarai poovinai vandu keerumae Female : Inbam ennum ucham Adhil innum illai micham Inbam ennum ucham Adhil innum illai micham Poovil thaedum yogum seidha dhegam Female : Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Dhegam pon dhegam Ondrodu ondraagum vizhaa Thudikkavae padukkai nilaa Ilamaiyin inimaiyil Ragasiya mazhaiyil nanaindhu Laalaa lalaalaa lalaalaa lalaalaa lalaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா துடிக்கும் படுக்கை நிலா இளமையின் இனிமையில் ரகசிய மழையில் நனைந்து பெண் : தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா குழு : னானன னன்னன்ன னானன னன்ன னன்னா னானன னன்னன்ன னானன னன்ன னன்னா பெண் : தேக்கி வைத்த ஆசை தீண்ட சொல்லாதோ நாணம் என்னும் பாட்டை அது பாடச் சொல்லாதோ நாயகன் பார்வையில் போதை மீறுமே பாவையின் பாற்கடல் பொங்கும் நேரமே பெண் : தேகம் எங்கும் தாகம் அது தேடும் பன்னீர் மேகம் தேகம் எங்கும் தாகம் அது தேடும் பன்னீர் மேகம் முத்தம் என்னும் யுத்தம் செய்யும் தேகம் லாலா லலாலா லலாலா லலாலா லலா குழு : ஆ….ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ…ஆஅ….ஆஅ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. பெண் : நான்கு கைகள் சேர்ந்து சொர்க்கம் தேடாதோ மேனி எங்கும் உதடு பயணம் போகாதோ தோகையின் கோபுரம் தோளில் சேருமே தாமரைப் பூவினை வண்டு கீறுமே பெண் : இன்பம் என்னும் உச்சம் அதில் இன்னும் இல்லை மிச்சம் இன்பம் என்னும் உச்சம் அதில் இன்னும் இல்லை மிச்சம் பூவில் தேடும் யோகம் செய்த தேகம் பெண் : தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா தேகம் பொன் தேகம் ஒன்றோடு ஒன்றாகும் விழா துடிக்கும் படுக்கை நிலா இளமையின் இனிமையில் ரகசிய மழையில் நனைந்து லாலா லலாலா லலாலா லலாலா லலா