← Back

Unnal Unnal Un Ninaival Song Lyrics

Singer : Palak Muchhal Music by : Amaal Mallik Female : Unnaal unnaal Un ninaivaal Ulagil illai Naan thaanae Ullae ketkum Oosaiyilae Unnai unnai ketenae Female : Unnodu sernthu Nedunthoorangal Kaalara nadanthu Mithanthenae Unnidam thantha Idhayathai thedi Unnil ennai tholaithenae Female : Haaa….haaa…haaa..haa Haaa..haaa..haaaa…haaa… Female : Endhan vizhi Oorangal Un imaiyil saayuthae En kan kadai moodinaal Undhan mugam theriyuthae Female : En pagal Un kannil Nee illai endraalae Naan yethum illa Iravu thaan Female : Naan unnai unakae Theriyaamal Konjam konjamaaga Padithenae Boomiyil ulla Kadhalai ellam Munnal vaazhnthaai Rasithenae… Female : Haaa….haaa…haaa..haa Haaa..haaa..haaaa…haaa… Female : Innum innum Kanavugal Unnai pattri vendumae Ennennamoo asaigal Un neivai thoondumae Female : En mazhai Kaalangal En veyil Nerangal Ellamae unnil Thodanguthae… Female : Orae oru punnagai Podhum anbae Unnakena kaathu Kedapenae Aaiyiram kodi Aandugal thaandi Unnil vaazha thudipenae Female : Haaa….haaa…haaa..haa Haaa..haaa..haaaa…haaa…
பாடகி : பாலக் முச்சல் இசையமைப்பாளர் : அமால் மாலிக் பெண் : உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை நான் தானே உள்ளே கேட்கும் ஓசையிலே உன்னை உன்னை கேட்டேனே பெண் : உன்னோடு சேர்ந்து நெடுந்தூரங்கள் காலார நடந்து மிதந்தேனே உன்னிடம் தந்த இதயத்தை தேடி உன்னில் என்னை தொலைத்தேனே பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : எந்தன் விழி ஓரங்கள் உன் இமையில் சாயுதே என் கண் கடை மூடினால் உந்தன் முகம் தெரியுதே பெண் : என் பகல் உன் கண்ணில் நீ இல்லை என்றாலே நான் ஏதும் இல்லை இரவு தான் பெண் : நான் உன்னை உனக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக படித்தேனே பூமியில் உள்ள காதலை எல்லாம் முன்னாள் வாழ்ந்தாய் ரசித்தேனே பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : இன்னும் இன்னும் கனவுகள் உன்னை பற்றி வேண்டுமே என்னென்னமோ ஆசைகள் உன் நெய்வை தூண்டுமே பெண் : என் மழை காலங்கள் என் வெயில் நேரங்கள் எல்லாமே உன்னில் தொடங்குதே பெண் : ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே உன்னக்கென காத்து கெடப்பேனே ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி உன்னில் வாழ துடிப்பேனே பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா