← Back

Ragangal En Jeevithangal Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female : Aahaa aa aaa….aa…..aa… Aahaa aa aaa…..aa….aa….aahaa haa Female : Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Aayiram ennangal En ninaivil neeradum dhinam paadum… Female : Raagangal en jeevithangal En kannilae…. Female : Thaen aattrilae odangal koodina Thaen aattrilae odangal koodina Jodiyaai saernthana kadhalil neenthina Yaen pirinthana vellangal meerina oodangal aadina padhaigal marina Indruthaan saernthana Unmai evvitham naan solla kadhaiyalla Female : Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Female : Nee parpathu penmaiyin padhiyai Nee parpathu penmaiyin padhiyai Naerilae solgirean unmaiyin methiyai Yaar aattruvaar kadhalin kayaththai Yaaringae maattruvaar kaalaththin kolaththai Kadhalan kangalil indru Ennaiyae naan kandaen….sugam kondaen…. Female : Raagangal en jeevithangal En kannilae kaaviyangal Aayiram ennangal En ninaivil neeradum dhinam paadum… Female : Raagangal en jeevithangal En kannilae kaaviyangal
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஹா ஆ ஆஅ…..ஆ…..ஆ. ஆஹா ஆ ஆஅ…..ஆ…..ஆ…..ஆஹா ஹா பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் ஆயிரம் எண்ணங்கள் என் நினைவில் நீராடும் தினம் பாடும்….. பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே…….. பெண் : தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின இன்றுதான் சேர்ந்தன உண்மை எவ்விதம் நான் சொல்ல கதையல்ல பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் பெண் : நீ பார்ப்பது பெண்மையின் பாதியை நீ பார்ப்பது பெண்மையின் பாதியை நேரிலே சொல்கிறேன் உண்மையின் மீதியை யார் ஆற்றுவார் காதலின் காயத்தை யாரிங்கே மாற்றுவார் காலத்தின் கோலத்தை காதலன் கண்களில் இன்று என்னையே நான் கண்டேன்……சுகம் கொண்டேன்… பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள் ஆயிரம் எண்ணங்கள் என் நினைவில் நீராடும் தினம் பாடும்….. பெண் : ராகங்கள் என் ஜீவிதங்கள் என் கண்ணிலே காவியங்கள்