← Back

Nilavukku Thaalaattu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Deva Chorus : ………………………… Female : Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Maragatha veenai narambugal oomai…. Isaiyae paadaathaa….. paadaathaa… Female : Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Chorus : ……………………. Female : {Poomeththai melae mul vaithu ponaal Pillai urangaadhu…. Raagangal nooru thaen sindhum ooril Kanneer sumanthaalae…} (2) Female : Isai mazhai thedum… nathiyena paadi…. Isai mazhai thedum… nathiyena paadi…. Nalanthida vanthaalae… Vellaththilae chella kuyil mounam aanaalae hoi Female : Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Female : {Kaalangal innum kan moodavillai Kannae kalangaathae…. Mazhai varum neram megangal koodum Malarae nee paadu….} (2) Female : Manadhilae neeyum…. oruthiyai kolvaai…. Manadhilae neeyum…. oruthiyai kolvaai…. Thadaigalai velvaayae…. Tholvigalae naalai varum vetriyin poomaalai hoi Female : Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Maragatha veenai narambugal oomai… Isaiyae paadaathaa…. paadaathaa.. Female : Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : தேவா குழு : ………………… பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு குழு : ………………………… பெண் : {பூமெத்தை மேல் முள் வைத்து போனால் பிள்ளை உறங்காது ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில் கண்ணீர் சுமந்தாளே } (2) பெண் : இசை மழை தேடும் நதியென பாடி இசை மழை தேடும் நதியென பாடி நலந்திட வந்தாளே வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே ஹோய் பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு பெண் : {காலங்கள் இன்னும் கண் மூடவில்லை கண்ணே கலங்காதே மழை வரும் நேரம் மேகங்கள் கூடும் மலரே நீ பாடு} (2) பெண் : மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய் மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய் தடைகளை வெல்வாயே தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை ஹோய் பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா பெண் : நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு