← Back

Allah Allah Akbar Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Allaah akbar allaah akbar Nee illaatha idamae illai Neethaanae ulgin ellai Male : Allaah allaah laa allaah allaah Nee illaatha idamae illai Neethaanae ulagin ellai Chorus : Allaah allaah laa allaah allaah Allaah allaah laa allaah allaah Male : Nilam velukka neerthaan undu Neer velukka meenthaan undu Nilam velukka neerthaan undu Neer velukka meenthaan undu Manam velukka edhuthaan undu Nabiyae un vedham undu Male : Allaah allaah laa allaah allaah Nee illaatha idamae illai Neethaanae ulagin ellai Allaah allaah laa allaah allaah Male : Udalukku onbathu vaasal Manathukku enbathu vaasal Uyirukku uyiraai kaanum Oru vaasal palli vaasal Male : Allaah allaah laa allaah allaah Nee illaatha idamae illai Neethaanae ulagin ellai Allaah allaah laa allaah allaah Male : Irupporkku ellaam sontham Illaarkku edhuthaan sontham Irupporkku ellaam sontham Illaarkku edhuthaan sontham Nallaarkkum pollaarkkumthaan Naayaganae neeyae sontham Male : Allaah allaah laa allaah allaah Nee illaatha idamae illai Neethaanae ulagin ellai Allaah allaah laa allaah allaah
பாடகர் : எஸ். எம். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எஸ். எம். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை குழு : அல்லா அல்லா லா அல்லா அல்லா அல்லா அல்லா லா அல்லா அல்லா ஆண் : நிலம் வெளுக்க நீர்தான் உண்டு நீர் வெளுக்க மீன்தான் உண்டு நிலம் வெளுக்க நீர்தான் உண்டு நீர் வெளுக்க மீன்தான் உண்டு மனம் வெளுக்க எது தான் உண்டு நபியே உன் வேதம் உண்டு ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை அல்லா அல்லா லா அல்லா அல்லா ஆண் : உடலுக்கு ஒன்பது வாசல் மனதுக்கு எண்பது வாசல் உயிருக்கு உயிராய் காணும் ஒரு வாசல் பள்ளி வாசல் ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை அல்லா அல்லா லா அல்லா அல்லா ஆண் : இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் இல்லார்க்கு எதுதான் சொந்தம் இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் இல்லார்க்கு எதுதான் சொந்தம் நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான் நாயகனே நீயே சொந்தம் ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை அல்லா அல்லா லா அல்லா அல்லா