← Back

Singara Selvangale Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aa……aaa…..aa….aa…. Aaaaah…aahhha….aaa….aa…. Aa….aa….aahha…..aah…. Male : Singaara selvangalae Thenpaandi muththukkalae Singaara selvangalae Thenpaandi muththukkalae Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Male : Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Male : Singaara selvangalae Thenpaandi muththukkalae Male : Gaanakuyil oru paattu padikkuthu Ammaadi ammaadiyov Kaaththum unakkoru thaalaattu solluthu Ammaadi ammaadiyov Male : Maanum irukkuthu meenum irukkuthu Unnoda kannukkullae Aasai irukkuthu paasam irukkuthu Ammavin nenjukullae Male : Dheivam ingu vanthu pennaanathae Vaanum mannum potrum thaayaanathae Indru kannai moodi thoongu kannae Naalai avar pugazh paadu kannae Male : Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangalae Thenpaandi muththukkalae Male : Yaelai parambarai vaazhvum uyaranum Illamai illamalae Naalum uzhaippavar niyaayam jeyikanum Nanmaigal undaagavae Male : Kodi kanavugal aadi varuguthu Kannae en kannukkullae Thaedi thavitthidum yaezhai thuyarangal Illamal povatharkkae Male : Kaalam varumavarai kaaththirunthaen Vaazhvum malarnththu yaezhai pennae Naalai varuvathu nam kaalamae Naadu muzhuvathum yaezhai pinnae Male : Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Singaara selvangalae Thenpaandi muththukkalae Male : Singaara selvangalae Thenpaandi muththukkalae Maruthu paandi pattakelu Malai pol thunbam pani pol theerum Aaraariraaro aariraaro aariraaro aariraaro…..
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. ஆஆஹ் ஆஹ்ஹ……ஆஅ…..ஆ…. ஆ…..ஆ…..ஆஹ்ஹ ஆஹ்…… ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே…… ஆண் : கானக் குயில் ஒரு பாட்டு படிக்குது அம்மாடி அம்மாடியோவ் காத்தும் உனக்கொரு தாலாட்டு சொல்லுது அம்மாடி அம்மாடியோவ் ஆண் : மானும் இருக்குது மீனும் இருக்குது உன்னோட கண்ணுக்குள்ளே ஆசை இருக்குது பாசம் இருக்குது அம்மாவின் நெஞ்சுக்குள்ளே ஆண் : தெய்வம் இங்கு வந்து பெண்ணானதே வானும் மண்ணும் போற்றும் தாயானதே இன்று கண்ணை மூடி தூங்கு கண்ணே நாளை அவர் புகழ் பாடு கண்ணே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே… ஆண் : ஏழை பரம்பரை வாழ்வும் உயரணும் இல்லாமை இல்லாமலே நாளும் உழைப்பவர் நியாயம் ஜெயிக்கணும் நன்மைகள் உண்டாகவே ஆண் : கோடி கனவுகள் ஆடி வருகுது கண்ணே என் கண்ணுக்குள்ளே தேடி தவித்திடும் ஏழை துயரங்கள் இல்லாமல் போவதற்கே ஆண் : காலம் வரும்வரை காத்திருந்தேன் வாழ்வும் மலர்ந்தது ஏழைப் பெண்ணே நாளை வருவது நம் காலமே நாடு முழுவதும் ஏழை பின்னே ஆண் : மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே ஆண் : சிங்கார செல்வங்களே தென்பாண்டி முத்துக்களே மருதுபாண்டி பாட்டக் கேளு மலைபோல் துன்பம் பனி போல் தீரும் ஆராரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ…..