← Back

Kadhal Mattum Purivathillai Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Male : Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada Male : Engaeyo engaeyo Ivanai ivanae thedugiraan Thaai mozhi ellaam maranthuvittu Thanakkul thaanae pesugiraan Male : Kaadhal mattum purivathallai Kaatra neruppa therivadhillai Kaadhal thandha moorchai nilai Naan kangal thirandhum theliyavillai Chorus : …………………………………… Male : Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada Male : Netru varaikkum ingirunden Indru ennai kaanavillai Veyil illai mazhai illai Paarthenae vaanavillai Male : En nenjodu rasithen Kollaamal kolgindra azhagai Uyiril orr vannam kuzhaithu Varaindhen avalai Male : Kaadhal mattum purivathallai Kaatra neruppa therivadhillai Kaadhal thandha moorchai nilai Naan kangal thirandhum theliyavillai Male : Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada Male : Paalaivanathil nadandhirundhen Nee vandhu kudai virithaai Endhan peyarae marandhirundhen Nee indru kural koduthaai Male : En kannaadi manadhil ippoadhu En mugham paarthen Nee vantha pozhuthil Enthan nenjam poothen Male : Nadhigal kadalil therivathillai Natpil kavalai purivathillai Idhayam rendum sernthirunthaal Iravum pagalum paarpathillai Male : Kaadhal kaadhal Kaadhalil nenjam Kannamoochi aaduthada Thedum kannil padapadavendru Pattampoochi oduthada Male : Engaeyo engaeyo Ivanai ivanae thedugiraan Thaai mozhi ellaam maranthuvittu Thanakkul thaanae pesugiraan Male : Kaadhal mattum purivathallai Kaatra neruppa therivadhillai Kaadhal thandha moorchai nilai Naan kangal thirandhum theliyavillai Chorus : ……………………………………
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா ஆண் : எங்கேயோ எங்கேயோ இவனை இவனே தேடுகிறான் தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு தனக்குள் தானே பேசுகிறான் ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை குழு : …………………………. ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா ஆண் : நேற்று வரைக்கும் இங்கிருந்தேன் இன்று என்னை காணவில்லை வெயில் இல்லை மழை இல்லை பார்த்தேனே வானவில்லை ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன் கொல்லாமல் கொல்கின்ற அழகை உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன் நீ வந்து குடை விரித்தாய் எந்தன் பெயரே மறந்திருந்தேன் நீ இன்று குரல் கொடுத்தாய் ஆண் : என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன் நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன் ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால் இரவும் பகலும் பார்ப்பதில்லை ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம் கண்ணாமூச்சி ஆடுதடா தேடும் கண்ணில் பட படவென்று பட்டாம்பூச்சி ஓடுதடா ஆண் : எங்கேயோ எங்கேயோ இவனை இவனே தேடுகிறான் தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு தனக்குள் தானே பேசுகிறான் ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை காதல் தந்த மூர்ச்சை நிலை நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை குழு : ………………………….