← Back

Uranga Koodathu Song Lyrics

Singer : M. R. Vijaya Music by : T. K. Ramamoorthy Lyrics by : Kannadasan Female : Uranga koodathu kanne mayanga koodathu Indru sirikattum chittu intha annai kaipattu Uranga koodathu kanne mayanga koodathu Indru sirikattum chittu intha annai kaipattu Uranga koodathu Female : Chandhiran vanthathai kandu Nalla alli malarvathum undu Chandhiran vanthathai kandu Nalla alli malarvathum undu Chandhiran sentru kaalaiyum vanthal Alli siripathum engu Female : Chandhiran sentru kaalaiyum vanthal Alli siripathum engu Uranga koodathu kanne mayanga koodathu Indru sirikattum chittu intha annai kaipattu Uranga koodathu Female : Maanam kaakum pillai ennai Naalum kaaka vendum Naalai enni vazhum annai Asai theerka vendum Maanam kaakum pillai ennai Naalum kaaka vendum Naalai enni vazhum annai Asai theerka vendum Unakum indri enakum solla Mozhigal illai kanne Female : Unakum indri enakum solla Mozhigal illai kanne Uranga koodathu kanne mayanga koodathu Indru sirikattum chittu intha annai kaipattu Uranga koodathu Female : Megam podum kolam pola Kaalam maarakodum Thaimai kooda vaimai kaaka Thaanum maara kodum Megam podum kolam pola Kaalam maarakodum Thaimai kooda vaimai kaaka Thaanum maara kodum Anaithe unnai eduthaal Antha ennam maarum kanne Female : Anaithe unnai eduthaal Antha ennam maarum kanne Uranga koodathu kanne mayanga koodathu Indru sirikattum chittu intha annai kaipattu Uranga koodathu
பாடகி : எம். ஆர். விஜயா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு உறங்கக் கூடாது… பெண் : சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல அல்லி மலர்வதும் உண்டு சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல அல்லி மலர்வதும் உண்டு சந்திரன் சென்று காலையும் வந்தால் அல்லி சிரிப்பதும் எங்கு பெண் : சந்திரன் சென்று காலையும் வந்தால் அல்லி சிரிப்பதும் எங்கு உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு உறங்கக் கூடாது… பெண் : மானம் காக்கும் பிள்ளை என்னை நாளும் காக்க வேண்டும் நாழி எண்ணி வாழும் அன்னை ஆசை தீர்க்க வேண்டும் மானம் காக்கும் பிள்ளை என்னை நாளும் காக்க வேண்டும் நாழி எண்ணி வாழும் அன்னை ஆசை தீர்க்க வேண்டும் உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல மொழிகள் இல்லை கண்ணே பெண் : உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல மொழிகள் இல்லை கண்ணே உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு உறங்கக் கூடாது… பெண் : மேகம் போடும் கோலம் போல காலம் மாற கூடும் தாய்மை கூட வாய்மை காக்க தானும் மாறக் கூடும் மேகம் போடும் கோலம் போல காலம் மாற கூடும் தாய்மை கூட வாய்மை காக்க தானும் மாறக் கூடும் அணைத்தே உன்னை எடுத்தால் அந்த எண்ணம் மாறும் கண்ணே பெண் : அணைத்தே உன்னை எடுத்தால் அந்த எண்ணம் மாறும் கண்ணே உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது – இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண் பட்டு உறங்கக் கூடாது…