← Back

Koodiyil Oruvan Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Iraivaa… iraivaa… iraivaa… Female : Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa Female : Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa Female : Kadavulai adaindhadhu oru vilakku Engal kangalil erindha mani vilakku Female : Kadavulai adaindhadhu oru vilakku Engal kangalil erindha mani vilakku Than nalam karudhaa thani vilakku Nenjil thaaimai niraindha arul vilakku Iraivaa… iraivaa… iraivaa… Female : Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa Female : Jaadhi samayangal ondrenbaar Oru sagodharargal naamenbaar Aadhi buthanin vazhi nindraar Avar aathma saanthi adaindhu vittaar Female : Nallavarkkellaam pagaivar undu Ingu nandri illaadhavar silarundu Nallavarkkellaam pagaivar undu Ingu nandri illaadhavar silarundu Kallinum kodiya manamundu Idhil karunaikku engae idamundu Female : Kodiyil oruvan pirandhu vandhaan Pala kudumbangal kaakka vaazhndhu vandhaan Engal thanga raajaa Avan endrum manakkum rojaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : இறைவா……இறைவா…..இறைவா பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான் எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான் எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா பெண் : கடவுளை அடைந்தது ஒரு விளக்கு எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு பெண் : கடவுளை அடைந்தது ஒரு விளக்கு எங்கள் கண்களில் எரிந்த மணி விளக்கு தன் நலம் கருதா தனி விளக்கு நெஞ்சில் தாய்மை நிறைந்த அருள் விளக்கு இறைவா……..இறைவா……..இறைவா……. பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான் எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா பெண் : ஜாதி சமயங்கள் ஒன்றென்பார் ஒரு சகோதர்கள் நாமென்பான் ஆதி புத்தனின் வழி நின்றான் அவன் ஆத்ம சாந்தி அடைந்து விட்டான் பெண் : நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு நல்லவர்கெல்லாம் பகைவர் உண்டு இங்கு நன்றி இல்லாதவர் சிலர் உண்டு கல்லினும் கொடிய மனமுண்டு இதில் கருணைக்கு எங்கே இடமுண்டு பெண் : கோடியில் ஒருவன் பிறந்து வந்தான் பல குடும்பங்கள் காக்க வாழ்ந்து வந்தான் எங்கள் தங்க ராஜா அவன் என்றும் மணக்கும் ரோஜா