← Back

Penne Penne Song Lyrics – Ayali

Singer : Revaa Music by : Revaa Lyrics by : Muthu and Revaa Female : Oh pennae! pennae! Adiyae! adiyae! En kannae! kannae! Adiyae! adiyae! Female : Oh pennae! pennae! Adiyae! adiyae! En kannae! kannae! Adiyae! adiyae! Female : Lesa parakkura Kaatha medhakkura Vaanam thodathoda Mela parakkura Female : Oh pennae! pennae! Adiyae! adiyae! Female : Thaena inikkiren Paattaa padikkiren Penaa maiyila Thanaa pookkuren Female : Oh pennae! pennae! Adiyae! adiyae! En kannae! kannae! Adiyae! adiyae! Female : Lesa parakkura Kaatha medhakkura Vaanam thodathoda Mela parakkura Female : Kootil adaiyura Veetu kili iva Kaattaa parthadhum Aatam poduraa Female : Oh pennae! pennae! Adiyae! adiyae! En kannae! kannae! Adiyae! adiyae!
பாடகி : ரேவா இசை அமைப்பாளர் : ரேவா பாடல் ஆசிரியர் : முத்து மற்றும் ரேவா பெண் : ஓ பெண்ணே! பெண்ணே! அடியே! அடியே! கண்ணே! கண்ணே! அடியே! அடியே! பெண் : ஓ பெண்ணே! பெண்ணே! அடியே! அடியே! கண்ணே! கண்ணே! அடியே! அடியே! பெண் : லேசா பறக்குற காத்த மெதக்குற வானம் தொடத்தொட மேல பறக்குற பெண் : ஓ பெண்ணே! பெண்ணே! அடியே! அடியே! பெண் : தேனா இனிக்கிறேன் பாட்டா படிக்கிறேன் பேனா மையில தானா பூக்குறேன் பெண் : ஓ பெண்ணே! பெண்ணே! அடியே! அடியே! கண்ணே! கண்ணே! அடியே! அடியே! பெண் : லேசா பறக்குற காத்தா மெதக்குற வானம் தொடத்தொட மேல பறக்குற பெண் : கூட்டில் அடையுற வீட்டு கிளி இவ காட்டப் பார்த்ததும் ஆட்டம் போடுறா பெண் : ஓ பெண்ணே! பெண்ணே! அடியே! அடியே! கண்ணே! கண்ணே! அடியே! அடியே!