← Back

kandaanghi Kandaanghi Song Lyrics

Singers : Shreya Ghoshal and Vijay Music by : D. Imman Male : Kandaangi kandaangi katti vantha ponnu Kandaalae kirukethum ganja vecha kannu Male : Kandaangi kandaangi katti vantha ponnu Kandaalae kirukethum ganja vecha kannu Andha kannukku anju latcham thaaren di Antha nenjuku sothu ezhuthi thaarendi Mutham thariyaa..ohh.. Female : Kandaangi kandaangi katti vantha ponnu Kandaalae kirukethum ganja vecha kannu Andha kannukku anju latcham porathu Antha nenjuku sothu ezhuthi therathu Thalli nillaiya.. Male : Adi un veedu thallakulam En veedu teppakulam Neerodu neeru seratumae Male : Azhagar malai koyil yaana vanthu Halwa va thinbathu pol En aasa unna thinnatumae Othaikkotha Azhaikkum azhagu Otha pakkam odhungum pozhudhu Budhikulla arikuthu Nethikulla thudikuthu Female : Vella muzhi veliya theriya Kalla muzhi muzhikkum pozhuthu En usuru odunguthu Eera kola nadunguthu Male : Chinna chinna poiyum pesura Chillunu thaan sudum yethura Female : Nee paathaaka thenna matta Paanjakka thegam katta Paasangu venam sundhararae Male : Nee theyaatha naatu katta Theriyama maatikitten En raasi endrum manmathanae Male : Kannukulla erangi erangi Nenjukulla orangi orangi En usura parikira Enna seiya nenaikura Female : Ambu vittu aala adikira Thumbu vittu vaala pudikira Male : Thaali ilaatha samsaaramae Thadai laa minsaaramae Vilaketha vaadi vennilavae Female : Enthan maarboda santhanamae Maaraapu vaibogamae Muthaada vaaya munniravae Male : Kandaangi kandaangi katti vantha ponnu Kandaalae kirukethum ganja vecha kannu Female : Andha kannukku anju latcham porathu Antha nenjuku sothu ezhuthi therathu Thalli nillaiya.. Female : Kandaangi kandaangi..Male : Hmm hmm hmm Female : Kandaalae kirukethum.Male : Ganja vecha kannu..
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : விஜய் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி முத்தம் தாியா…ஒஹோ… பெண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா… ஆண் : அடி உன் வீடு தல்லாகுளம் என் வீடு தெப்பக்குளம் நீரோடு நீரு சேரட்டுமே ஆண் : அழகா் மலைகோயில் யானை வந்து அல்வாவ திண்பது போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது புத்திக்குள்ள அாிக்குது நெத்திக்குள்ள துடிக்குது பெண் : வெள்ள முழி வெளிய தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது என் உசுரு ஒடுங்குது ஈர கொழ நடுங்குது ஆண் : சின்ன சின்ன பொய்யும் பேசுற ஜில்லுனுதான் சூடும் ஏத்துற பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட பாஞ்சாக்க தேகம் கட்ட பாசாங்கு வேணாம் சுந்தரரே ஆண் : நீ தேயாத நாட்டு கட்ட தொியாம மாட்டிக்கிட்டேன் என் ராசி என்றும் மன்மதனே ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி என் உசுர பறிக்கிற என்ன செய்ய நினைக்குற பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற தும்பு விட்டு வால புடிக்கிற ஆண் : தாலி இல்லாத சம்சாரமே தடையில்லா மின்சாரமே விளக்கேத்த வாடி வெண்ணிலவே பெண் : எந்தன் மாா்போட சந்தனமே மாராப்பு வைபோகமே முத்தாட வாயா முன்னிரவே ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு பெண் : இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது தள்ளி நில்லையா… பெண் : கண்டாங்கி கண்டாங்கி ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ……… பெண் : கண்டாலே கிறுகேத்தும் ஆண் : கஞ்சா வச்ச கண்ணு