← Back

Sada Sada Song Lyrics

Singer : Karthik Music by : Vidyasagar Chorus : ………………………….. Male : {Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam Male : Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam} (2) Male : Aval nerathil varuvaala…aaa… Kaakkathan viduvaalaa..aaa… Parthalae muraipala … Paal polae siripaala …aaaa… Male : Ketalae kodupalaa… Ketkamal anaipala..aaa… Konji konji kaadhal seidhu Kolvalaa.. Male : Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam Male : Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam Male : Ohooo…ohoo…ooo…oohoooo… Ohooo…ohoo…ooo…oohoooo… Male : Kattu thari-indri Enadhu-ullam Unnai enni kondu Angum ingum kummi kottudhae Male : Solla mozhi indri Tamil sorkal ennai Vittu vittu Andharathil ammi kuththudhae Male : Kaadhal theruvilae Enadhaasai azhaiyudhae .. Neenga ninaivilae Nizhal kooda vidukudhae Male : Kuralalae ennil Kudi yerikondu Kolaikari undhan nyabagangal Ennai kuthudhae .. Male : Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam Male : Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam Male : Gangai nadhi vellam Siru sangukullae Sikki kondu Akkaraiku sella ennudhae Male : Chinnan siru pillai Oru sopanathai Vaithu kondu Kannurakkam kettu nikkudhae Male : Nee en edhirilae Varavendum viraivilae Neril varumvarai Mugam kattu kanavilae Male : Medhuvaga sellum Kedigara mullum Unnai kaana solli Iyyai-yaiyyo nacharikudhae.. Male : {Sada sada sada sada Mazhaiyena konjam Thada thada thada thada Rail-ena konjam Male : Adikadi adikadi Thudikudhu nenjam Sugam konjam Bayam konjam} (2) Male : Aval nerathil varuvaala…aaa… Kaakkathan viduvaalaa..aaa… Parthalae muraipala … Paal polae siripaala …aaaa… Male : Ketalae kodupalaa… Ketkamal anaipala..aaa… Konji konji kaadhal seidhu Kolvalaa..
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ………………………….. ஆண் : { சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம் ஆண் : அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2) ஆண் : அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ஆண் : கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொல்வாளா ஆண் : சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம் ஆண் : அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆண் : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓஹோ ஆண் : கட்டு தறி இன்றி எனதுள்ளம் உன்னை எண்ணிக்கொண்டு அங்கும் இங்கும் கும்மி கொட்டுதே ஆண் : சொல்ல மொழி இன்றி தமிழ் சொற்கள் என்னை விட்டு விட்டு அந்தரத்தில் அம்மி குத்துதே ஆண் : காதல் தெருவிலே எனதாசை அலையுதே நீங்கா நினைவிலே நிழல் கூட விடுக்குதே ஆண் : குரலாலே என்னில் குடி ஏறிக்கொண்டு கொலைகாரி உந்தன் ஞாபகங்கள் என்னை குத்துதே ஆண் : சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம் ஆண் : அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் ஆண் : கங்கை நதி வெள்ளம் சிறு சங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே ஆண் : சின்னஞ்சிறு பிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்து கொண்டு கண்ணுறக்கம் கெட்டு நிக்குதே ஆண் : நீ என் எதிரிலே வர வேண்டும் விரைவிலே நேரில் வரும் வரை முகம் காட்டு கனவிலே ஆண் : மெதுவாக செல்லும் கடிகாரமுள்ளும் உன்னை காண சொல்லி ஐயையையோ நச்சரிக்குதே ஆண் : { சட சட சட சட மழையென கொஞ்சம் தட தட தட தட ரயிலென கொஞ்சம் ஆண் : அடிக்கடி அடிக்கடி துடிக்குது நெஞ்சம் சுகம் கொஞ்சம் பயம் கொஞ்சம் } (2) ஆண் : அவள் நேரத்தில் வருவாளா காக்கத்தான் விடுவாளா பார்த்தாலே முறைப்பாளா பால் போலே சிரிப்பாளா ஆண் : கேட்டாலே கொடுப்பாளா கேட்காமல் அணைப்பாளா கொஞ்சி கொஞ்சி காதல் செய்து கொல்வாளா