← Back

Vaai Thiravai Poongkuyile Song Lyrics

Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Ilayaraja Male : Vaai thiravaai…. Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae….ae….neeyae…. Male : Vaai thiravaai poonguyilae Male : Poongaavanam unthan gaanam Nee moganam enna mounam Male : Unthan naavil isai kovil Bakthan ingae paadal engae Unthan naavil isai kovil Bakthan ingae paadal engae Thendral kaatrum aalai maatrum Allippoovum kaalai neettum Female : Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae….ae….neeyae…. Female : Vaai thiravaai poonguyilae…. Female : Aaraathanai thantha naalae Geedhaanjali untha maelae Female : Unthan sogam enthan raagam Anbin veenai ingu oomai Unthan sogam enthan raagam Anbin veenai ingu oomai Kannan vanthaan kadhal paadhai Kannil dheepam vaiththaal raadhai Female : Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae….ae….neeyae…. Female : Vaai thiravaai poonguyilae….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாய் திறவாய்….. வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே….ஏ……நீயே….. ஆண் : வாய் திறவாய் பூங்குயிலே…. ஆண் : பூங்காவனம் உந்தன் கானம் நீ மோகனம் என்ன மௌனம் ஆண் : உந்தன் நாவில் இசைக் கோவில் பக்தன் இங்கே பாடல் எங்கே உந்தன் நாவில் இசைக் கோவில் பக்தன் இங்கே பாடல் எங்கே தென்றல் காற்றும் ஆளை மாற்றும் அல்லிப்பூவும் காலை நீட்டும் பெண் : வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே…..ஏ…..நீயே…. பெண் : வாய் திறவாய் பூங்குயிலே… பெண் : ஆராதனை தந்த நாளே கீதாஞ்சலி உந்தன் மேலே பெண் : உந்தன் சோகம் எந்தன் ராகம் அன்பின் வீணை இங்கு ஊமை உந்தன் சோகம் எந்தன் ராகம் அன்பின் வீணை இங்கு ஊமை கண்ணன் வந்தான் காதல் பாதை கண்ணில் தீபம் வைத்தாள் ராதை பெண் : வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே…..ஏ…..நீயே…. பெண் : வாய் திறவாய் பூங்குயிலே…..