← Back

Yaarumillaa Song Lyrics

Singer : Sid Sriram Music by : Radhan Male : Aaa…..aaa….aa…. Haa…..aaa…..aaa….aaa…aa… Yaarumillaa vaazhkaiyil Nee irukka yenginen Kaalam varai kaadhalaai Un madiyil thoonginen Male : Nee pirinthu pogiraai En uyiril odaigiren Enji vitta dhoosilae Naan ennai korkkiren Male : Aval paarvaigal sumakkamalae Andha naalaiyum varuthae Nodi nerathil uyar vanathu Andha saavenum varamae Male : Nee tholaitha aazhathil Naan oligiren Aanaathai kaattilae naan karaigiren Kaneerai kappaattri unakaaga serkkiren Thadaagamae… Male : Thaagam illaadha Meenum thanneeril Vaazhum nyayathai yerkkiren Yaarum selladha theevin maiyathil Pulli poovaaga pogiren Male : Eesal rekkai mel Eeyin padhangal Baaram eppadi thaanguven Neeyae illaadha keeral kolladha Nenjai engae naan vaanguven Male : Kaneerai kappaattri Unakaaga serkkiren Thadaagamae.. Male : Aaa…..aaa….aa…. Haa…..aaa…..aaa….aaa…aa…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ராதன் ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ….. ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ…. யாருமில்லா வாழ்க்கையில் நீ இருக்க ஏங்கினேன் காலம் வரை காதலாய் உன் மடியில் தூங்கினேன் ஆண் : நீ பிரிந்து போகிறாய் என் உயிரில் ஒடைகிறேன் எஞ்சி விட்ட தூசிலே நான் என்னை கோர்க்கிறேன் ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே அந்த நாளையும் வருதே நொடி நேரத்தில் உயர்வானது அந்த சாவென்னும் வரமே ஆண் : நீ தொலைத்த ஆழத்தில் நான் ஒழிகிறேன் அனாதை காட்டிலே நான் கரைகிறேன் கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே…… ஆண் : தாகம் இல்லாத மீனும் தண்ணீரில் வாழும் நியாத்தை ஏற்கிறேன் யாரும் செல்லாத தீவின் மையத்தில் புள்ளி பூவாக போகிறேன் ஆண் : ஈசல் ரெக்கைமேல் ஈயின் பாதங்கள் பாரம் எப்படி தாங்குவேன் நீயே இல்லாத கீறல் கொள்ளாத நெஞ்சை எங்கே நான் வாங்குவேன் ஆண் : கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன் தடாகமே….. ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ….. ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..