← Back

Kadhalin Pon Veedhiyil Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Panchu Arunachalam Female : ……………….. Male : ………………. Female : ……………….. Female : Kadhalin pon veedhiyil Kadhalan pan paadinaan Pannodu arugil vanthaen Naan kannodu uravukondaen Female : Kadhalin pon veedhiyil Kadhalan pan paadinaan Pannodu arugil vanthaen Naan kannodu uravukondaen Male : Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Pannodu oruththi vanthaal En kannodu oruththi vanthaal Male : Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Pannodu oruththi vanthaal En kannodu oruththi vanthaal Female : Thirupaarkadalil Pon medaiyittu Naan kaaththiruppaen unakkaaga Thirupaarkadalil Pon medaiyittu Naan kaaththiruppaen unakkaaga Female : Ini thaniyillai pagal iravumillai Naam vaazhnthiruppom inithaaga Male : Iru pon malaril Ondru en malaraam Thaen kolla vanthaen manam pola Iru pon malaril Ondru en malaraam Thaen kolla vanthaen manam pola Male : En manathinilae un ninaivugalae Athai alli vanthaen unakkaga Male : Kadhalin pon veedhiyil Naanoru pan paadinaen Male : Vizhi orangalil sila nerangalil Varum paavangalum kaviyaagum Female : Antha kavithaigalil Ulla porularinthu Adhai suvaippathuthaan kalaiyaagum Male : Antha kalaigalilum Pala pudhumai undu Ahdai pazhaguvathae perinbam Female : Inba vaasalilae oru kaval illai Ini kaalam ellaam un sontham Female : Kadhalin pon veedhiyil Kadhalan pan paadinaan Male : Pannodu oruththi vanthaal En kannodu oruththi vanthaal Female : Aa….aa…..aa……aa…..aa….. Male : Oo….oo…o…..oo…………. Female : Aa….aa…..aa……aa…..aa….. Male : Oo….oo…o…..oo………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் பெண் : …………………………… ஆண் : ………………………. பெண் : …………………………. பெண் : காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்….. பெண் : காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்….. ஆண் : காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் ஆண் : காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் பெண் : திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக பெண் : இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக ஆண் : இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல ஆண் : என் மனதினிலே உன் நினைவுகளே அதை அள்ளி வந்தேன் உனக்காக ஆண் : காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்…… ஆண் : விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும் கவியாகும் பெண் : அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும் ஆண் : அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு அதைப் பழகுவதே பேரின்பம் பெண் : இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்…. பெண் : காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் ஆண் : பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் பெண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…. ஆண் : ஓ…..ஓ……ஓ……ஓஒ……. பெண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..ஆ…. ஆண் : ஓ…..ஓ……ஓ……ஓஒ…….