← Back

Kannukkulle Kadhala Song Lyrics

Singers : Unnikrishnan and Swarnalatha Music by : Bharathwaj Male : Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala Ennai yedho seigiraai Ennil yedho koigiraai Mana vayal engum indru Mogha mazhai peigiraai Ennai konjam sellamaaga Nenjukkullae vaigiraai Female : Naanghu kangal ulladhae Un kaadhal ondru dhaan Male : Kandukonden naanum adhai Unnaal indru dhaan Male : Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala…aaa…. Male : Oorarindha seidhi Kaadhal uyirai vaangum vyaadhi Adhai varumun thadukkum Thaduppu oosi ulagil illaiyae Male : Unnai patri paada Thamizhil enghu vaarthai theda Adhan padhinettu meiyum Panniru uyirum podhaadhallava Male : Nee aasai mozhiyin Nagha kann dhaan Nee nagarndhaal Nagarum nagaram dhaan Female : Nee aangal jaadhiyil Saivam dhaan Un asaivaal naanae Asaivam dhaan Male : Thalaikerum bodhai Thadumaarum pennae Male : Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala…aaa…. Chorus : ……………………………. Male : Kaaval nilayam sendru Thookam kalavu pochu endru En vizhigal irandum Yaar yaar meedhoo kutram saatumae Male : Unnai patri mella Naan dhaan ulavu paarthu solla Adi unnai pidithu kaaval thurai dhaan Koondil yetrumae Male : En imaiyai medhuvaai Varudaadhae En thuyilai dhinamum Thirudaadhae Female : Nee vizhiyaal manadhai Uzhudhaayae Oru vidhaiyaai neeyae Vizhundhaayae Male : Uyir kaadhal poovae Nee dhaanae vaazhvae Male : Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala…aaa…. Ennai yedho seigiraai Ennil yedho koigiraai Mana vayal engum indru Mogha mazhai peigiraai Ennai konjam sellamaaga Nenjukkullae vaigiraai Female : Naanghu kangal ulladhae Un kaadhal ondru dhaan Male : Kandukonden naanum adhai Unnaal indru dhaan Male : Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala..
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய் மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய் என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய் பெண் : நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான் ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான் ஆண் : கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா ஆஆ ஆண் : ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே ஆண் : உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாதல்லவா ஆண் : நீ ஆசை மொழியின் நக கண் தான் நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான் பெண் : நீ ஆண்கள் ஜாதியில் சைவம் தான் உன் அசைவால் நானே அசைவம் தான் ஆண் : தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே ஆண் : கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா ஆஆ குழு : ………………………. ஆண் : காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே ஆண் : உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே ஆண் : என் இமையை மெதுவாய் வருடாதே என் துயிலை தினமும் திருடாதே பெண் : நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே ஆண் : உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே ஆண் : கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய் மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய் என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய் பெண் : நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான் ஆண் : கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான் ஆண் : கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா