← Back

Pakka Nenachen Pathuputten Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Male : Paakka nenachen paaththuputtaen Kekka nenachen kettuputtaen Ketti melam kottaamalae Thottu thaali kattaamalae Unna pondaatti aakkiputtaen Female : Pudhusaa enna paaththuputtae Pudhusaa enna kettuputtae Antha naalil illaathathaa Aanum ponnum ariyaathathaa Pudhumai neeyenna kanndukittae…haan Male : Pallikkoodam pogaamalae Paruva paadam padichchikkittaen Dhevalogam therinjukkittaen Female : Kanni vakkaama pudichchuputtaen Kaniya eduththae nee kadichchupputtaen Aaththula mettula kaattula thoppula Aasaiyil ennai nee allikkittae… Male : Paakka nenachen paaththuputtaen Female : Pudhusaa enna paaththuputtae Male : Kekka nenachen kettuputtaen Female : Pudhusaa enna kettuputtae Male : Unna pondaatti aakkiputtaen Unna pondaatti aakkiputtaen Male : Chekka sevantha senthaamarai Thinnu paarththa semmaadhulai Unna pola pombalaiya Ulagil engum paarkkalaiyae Female : Maiyum podaama mayakkiputtae Manasa parikkaama parichchuputtae Kaavala meriyae sevala thediyae Aavalaal kozhi pol odi vanthaen Male : Adadattdaa Paakka nenachen paaththuputtaen Female : Pudhusaa enna paaththuputtae Male : Kekka nenachen kettuputtaen Female : Pudhusaa enna kettuputtae Male : Unna pondaatti aakkiputtaen Hae unna pondaatti aakkiputtaen Male : Paakka nenachen paaththuputtaen Kekka nenachen kettuputtaen Paakka nenachen paaththuputtaen Kekka nenachen kettuputtaen
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் கெட்டி மேளம் கொட்டாமலே தொட்டு தாலிக் கட்டாமலே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே புதுசா என்ன கேட்டுப்புட்டே அந்த நாளில் இல்லாததா ஆணும் பொண்ணும் அறியாததா புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே……ஹான் புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே…… ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன் தேவலோகம் போகாமலே சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன் பெண் : கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டேன் கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டேன் ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே… ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்….ஆ…. பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே…. ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… ஆண் : செக்கச் செவந்த செந்தாமரை தின்னுப் பார்த்த செம்மாதுளை உன்னப் போல பொம்பளைய உலகில் எங்கும் பார்க்கலையே பெண் : மையும் போடாம மயக்கிப்புட்டே மனச பறிக்காம பறிச்சுப்புட்டே காவல மீறியே சேவல தேடியே ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன் ஆண் : அடடட்டா பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே…. ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… ஹே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன் பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன் கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்