← Back

Penne Penne Song Lyrics – Sabhaapathy

Singer : Pradeep Kumar Music by : Sam C.S Male : Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Male : Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Kannae kannae endhan kaadhal thaan sollaama Nondhae ponae naanae vaa ennoda Male : Yeno yeno maari pona Neeyum illaama ennaaven naanae Kaalam kaalam kaadhal serthen Unnai kai kooda aasai korthen Male : Vazhi sollaama thaan Thavichenae naan Aanaalum ennulla rasichen naan Unnil thaan sikki sethanjenae naan Nee mattum podhunnu alainjene naan Male : Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Kannae kannae endhan kaadhal thaan sollaama Nondhae ponae naanae vaa ennoda Male : Hoo oo oo hoo oo oo hoo ooo ooo Hoo oo oo hoo oo oo Hoo ooo ooo Male : Ver yaarodum thonadha orr Kadhaal thaan unmela yen thonudhu En vaazhkaiyil nee venumnnu Aasai kodi undanaathu Male : En anba naan sollida thaan Varthaigal illaama thindaduren En ullatha kollamalae Paarvai paarthu panthadura Male : Dhinam kannadiya unnai naan paarkuren Nee paarvai paarkama kal veesura Idhu enna nizhai endru thonavilla En jenmam theerum unnal inga Male : Pennae pennae ennai kollaama kolladha Vaazhkai veena pogum nee illaama Kannae kannae endhan kaadhal thaan sollaama Nondhae ponae naanae vaa ennoda
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ். ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட ஆண் : ஏனோ ஏனோ மாறி போனேன் நீயும் இல்லாம என்னாவேன் நானே காலம் காலம் காதல் சேர்த்தேன் உன்னை கை கூட ஆசை கோர்த்தேன் ஆண் : வலி சொல்லாம தான் தவிச்சேன் நான் ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான் உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான் நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான் ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட ஆண் : …………………….. ஆண் : வேர் யாரோடும் தோணாத ஓர் காதல் தான் உன்மேல ஏன் தோணுது என் வாழ்க்கையில் நீ வேணும்னு ஆசை கோடி உண்டானது ஆண் : என் அன்ப நான் சொல்லிட தான் வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன் என் உள்ளத்த கொல்லாமலே பார்வை பார்த்து பந்தாடுற ஆண் : தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன் நீ பார்வை பார்க்காம கல் வீசுற இது என்ன நிலை என்று தோணவில்லை என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க ஆண் : பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம நொந்தே போனேன் நானே வா என்னோட