← Back

Valikudhey Song Lyrics

Singer : Adithya RK Music by : V2 Vijay Vicky Lyrics by : Vignesh Ramakrishna Male : Yedho yedhuvo Ennil vizhudhe Kannil adhuvo Kanneer tharudhe Male : Kallamillaa Un ennam varudhe Nenjamellaam Sollamal thodudhe Male : Kadhalil poigal undu Poigalil kaadhal undu Poigalai matum kandu Theeyile theegiren Male : Naa saaga saaga pogiraale Female : Saaga saaga pogiraale Male : Naa yenga yenga paarkiraale Naa saaga saaga pogiraale Naa yenga yenga paarkiraale Male : Valikudhe valikudhe Adi penne valikudhe Valikudhe valikudhe Adi penne valikudhe Humming : ………… Male : Pogum kaalame Enna thaakume Naa illama ponen Unna tholachu Male : Indha boomiyil nirandharam enna Indha vaazhkaiyil thunaiadhu enna Namakkendru thaan sothu sogam enna Kaadhali kodukura kadhal mattume Male : Indha boomiyil nirandharam enna Indha vaazhkaiyil thunaiadhu enna Namakkendru thaan sothu sogam enna Kaadhali kodukura kadhal mattume Male : Valikudhe valikudhe Adi penne valikudhe Valikudhe valikudhe Adi penne valikudhe Male : Yedho yedhuvo Ennil vizhudhe Kannil adhuvo Kanneer tharudhe Male and Chorus : Kallamillaa Un ennam varudhe Nenjamellaam Sollamal thodudhe Male and Chorus : Naa saaga saaga pogiraale Saaga saaga pogiraale Naa yenga yenga paarkiraale Naa saaga saaga pogiraale Naa yenga yenga paarkiraale Male : Valikudhe valikudhe Adi penne valikudhe Valikudhe valikudhe Adi penne valikudhe
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : வி 2 விஜய் விக்கி பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஏதோ எதுவோ எண்ணில் விழுதே கண்ணில் அதுவோ கண்ணீர் தருதே ஆண் : கள்ளமில்லா உன் எண்ணம் வருதே நெஞ்சமெல்லாம் சொல்லாமல் தொடுதே ஆண் : காதலில் பொய்கள் உண்டு பொய்களில் காதல் உண்டு பொய்களை மட்டும் கண்டு தீயிலே தீகிறேன் ஆண் : நா சாக சாக போகிறாளே பெண் : நா சாக சாக போகிறாளே ஆண் : நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே நா சாக சாக போகிறாளே நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே ஆண் : வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே முனகல் : …………… ஆண் : போகும் காலமே என்ன தாக்குமே நா இல்லாம போனேன் உன்ன தொலச்சு ஆண் : இந்த பூமியில் நிரந்தரம் என்ன இந்த வாழ்க்கையில் துணையது என்ன நமக்கென்று தான் சொத்து சொகம் என்ன காதலி குடுகுற காதல் மட்டுமே ஆண் : இந்த பூமியில் நிரந்தரம் என்ன இந்த வாழ்க்கையில் துணையது என்ன நமக்கென்று தான் சொத்து சொகம் என்ன காதலி குடுகுற காதல் மட்டுமே ஆண் : வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே ஆண் : ஏதோ எதுவோ எண்ணில் விழுதே கண்ணில் அதுவோ கண்ணீர் தருதே ஆண் மற்றும் குழு : கள்ளமில்லா உன் எண்ணம் வருதே நெஞ்சமெல்லாம் சொல்லாமல் தொடுதே ஆண் மற்றும் குழு : நா சாக சாக போகிறாளே சாக சாக போகிறாளே நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே நா சாக சாக போகிறாளே நா ஏங்க ஏங்க பார்க்கிறாளே ஆண் : வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே வலிக்குதே வலிக்குதே அடி பெண்ணே வலிக்குதே