← Back

Yarra Iva Song Lyrics

Yarra Iva Song Lyrics from Nesippaya – 2025 Film, Starring Akash Murali, Aditi Shankar, R Sarathkumar, Prabhu, Khushbu Sundar, Raja, Kalki Koechlin and Shiv Panditt. This song was sung by Yuvan Shankar Raja and Sathyaprakash and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Adesh Krishna. Singers : Yuvan Shankar Raja and Sathyaprakash Music Director : Yuvan Shankar Raja Lyricist : Adesh Krishna Humming : ………….. Males : Hey yarra iva Kannukkulla sikka vachu Paarvaiyila nee thaakkura Thindaaduren kondaaduren Unnaala thaan ratham ellaam Idhayathula vandhu thangi Soodyetha Males : Pooti vacha aasai ellam Kooti vaikka nee vandha Vegathaala nee aducha Naan theruchen Veettukulla ……vandhen Vilaiyaadura bali aaguren Yarra iva Humming : ………………………….
பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் சத்திய பிரகாஷ் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : அதேஷ் கிருஷ்ணா முனங்கல் : ……. ஆண்கள் : ஏய் யர்ரா இவா கண்ணுகுள்ள சிக்க வச்சு பார்வையில நீ தாக்குற திண்டாடுறேன் கொண்டாடுறேன் உன்னால தான் ரத்தம் எல்லாம் இதயத்துல வந்து தங்கி சூடேத்த ஆண்கள் : பூட்டி வச்சா ஆசை எல்லாம் கூட்டி வைக்க நீ வந்த வேகத்துல நீ அடுச்சா நான் தெறிச்சேன் வீட்டுகுள்ள ……வந்தேன் விளையாடுறா பலி ஆகுறேன் யர்ரா இவா முனங்கல் : …….