← Back

Then Madurai Veethiyile Oorvalam Song Lyrics

Singers : T. M. Soundarajan and Seerkazhi Govidarajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal Male : Pon malaraam thamaraiyai killi eduththaan Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Pon malaraam thamaraiyai killi eduththaan Poongaraththai naayaganin kaiyil koduththaan Male : Pothigal malai santhanaththi poosi muththaan Pongi varum vaigaiyena thangai nadanthaal Pothigal malai santhanaththi poosi muththaan Pongi varum vaigaiyena thangai nadanthaal Chorus : Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal Male : Aanimuththu maalaigalai seedhanam thanthaan Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Annamena thulli varum thozhigal thanthaan Maanikaththil mookkuththiyum seithu koduththaan Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Mannanudan thangaithanai saerththu mudiththaan Male : Sokkanukku maiththunano oruvan irunthaan Sonthamudan iruvar ingae vanthu piranthaar Aa….aa….aa….aa….aaa….aa…aa….aa…. Sokkanukku maiththunano oruvan irunthaan Sonthamudan iruvar ingae vanthu piranthaar Male : Thenmadurai veedhiyilae oorvalam ponaal Annan thirumaal azhaiththu vara kanmani meenaal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் ஆண் : பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான் ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ….. பொன் மலராம் தாமரையை கிள்ளி எடுத்தான் பூங்கரத்தை நாயகனின் கையில் கொடுத்தான் ஆண் : பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான் பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள் பொதிகை மலை சந்தனத்தை பூசி முடித்தான் பொங்கி வரும் வைகையென தங்கை நடந்தாள் குழு : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் ஆண் : ஆனிமுத்து மாலைகளை சீதனம் தந்தான் ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ….. அன்னமென துள்ளி வரும் தோழிகள் தந்தான் மாணிக்கத்தில் மூக்குத்தியும் செய்துக் கொடுத்தான் ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ….. மன்னனுடன் தங்கைதனை சேர்த்து முடித்தான் ஆண் : சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான் சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார் ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ….. சொக்கனுக்கு மைத்துனனோ ஒருவன் இருந்தான் சொந்தமுடன் இருவர் இங்கே வந்து பிறந்தார் ஆண் : தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் அண்ணன் திருமால் அழைத்து வரக் கண்மணி மீனாள் ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ….. ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஅ…..ஆ……ஆ….ஆ…..