← Back

Inji Idupazhaga Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Inji iduppazhaghaa… Humkumm hmmkumm hpp Humkumm hmmkumm hpp Manja chevappazhaghaa… Humkumm hmmkumm hpp Humkumm hmmkumm hpp Female : Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae… Female : Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae… Female : Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae… Female : Adikkira kaatha kelu Asaiyira naatha kelu Nadakkura aaththa kelu Nee thaanaa Female : Inji iduppazhaghaa… Manja chevappazhaghaa… Kalla chirippazhaghaa Marakka manam koodudhillaiyae…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இஞ்சி இடுப்பழகா ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் மஞ்ச செவப்பழகா….. ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப் பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா….. கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே… பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா….. கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே… பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா….. கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே… பெண் : அடிக்கிற காத்த கேளு அசையிற நாத்த கேளு நடக்குற ஆத்த கேளு நீ தானா பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா….. கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே…