← Back

Eera Thaamarai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : K. V. Mahadevan Male : Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Buthan naanae ha haha pithan aanen Urangavillai sila vaarangal… Male : Aa…aa….aa… Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Buthan naanae pithan aanen Urangavillai sila vaarangal.. Male : Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Buthan naanae pithan aanen Urangavillai sila vaarangal.. Male : Kangal kaarthigai agalgaloo Female : Aa…aa…aa.. Male : Illai natchathirangalim nagalgaloo Female : Aa…aa…aa.. Male : Kangal kaarthigai agalgaloo Illai natchathirangalim nagalgaloo Male : Viralgal velalri pinjugalo Illai veditha paruthi panjugalo Viralgal velalri pinjugalo Illai veditha paruthi panjugalo Female : Aa….aa…..aa….aa… Male : Eera thaamarai poovae Un idhazhlil ethanai saarangal Female : Aaa….aaa… Male : Buthan naanae Female : Aaa aa … Male : Pithan aanen Female : Aaa aa… Male : Urangavillai sila vaarangal.. Female : Aa….aa…..aa….aa… Male : Koondhal enbathu samudhiramoo.. Female : Mmm..mm..mm Male : Adhil pookal malarvadhu visitharamoo.. Female : Aaa.aa…aa… Male : Koondhal enbathu samudhiramoo.. Adhil pookal malarvadhu visitharamoo.. Male : Ilaigal illaa poo maramoo Un imaiyae unadhu samaramoo Nee ilaigal illaa poo maramoo Un imaiyae unadhu samaramoo Female : Aa….aa…..aa….aa… Male : Eera thaamarai poovae Female : Aaa haa Male : Un idhazhlil ethanai saarangal Female : Aaa aaha Male : Buthan naanae Female : Aaa aa … Male : Pithan aanen Female : Aaa aa… Male : Urangavillai sila vaarangal.. Female : Aaa aa aa aa Male : Aa aa aaa aaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஈரத் தாமரைப் பூவே.. உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஹாஹ்ஹ..பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்.. ஆண் : ஆ ஆ ஆ ஈரத் தாமரைப் பூவே உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள் ஆண் : ஈரத் தாமரைப் பூவே.. உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே ஹாஹ்ஹ..பித்தன் ஆனேன் உறங்கவில்லை சில வாரங்கள்.. ஆண் : கண்கள் கார்த்திகை அகல்களோ.. பெண் : ஆ …ஆ….ஆ…ஆ… ஆண் : இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ.. பெண் : ஆ …ஆ….ஆ…ஆ… ஆண் : கண்கள் கார்த்திகை அகல்களோ இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ ஆண் : விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ இல்லை வெடித்த பருத்தி பஞ்சுகளோ பெண் : ஆ …ஆ….ஆ…ஆ… ஆண் : ஈரத் தாமரைப் பூவே… பெண் : ஆஆஆ… ஆண் : உன் இதழில் எத்தனை சாரங்கள் புத்தன் நானே.. பெண் : ஆஆ.. ஆண் : பித்தன் ஆனேன்.. பெண் : ஆஆ.. ஆண் : உறங்கவில்லை சில வாரங்கள் பெண் : ஆ …ஆ….ஆ…ஆ… ஆண் : கூந்தல் என்பது சமுத்திரமோ.. பெண் : ம்ம்ம்.. ஆண் : அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ.. பெண் : ஆஆஆ.. ஆண் : கூந்தல் என்பது சமுத்திரமோ அதில் பூக்கள் மலர்வது விசித்திரமோ ஆண் : இலைகள் இல்லா பூ மரமோ உன் இமையே உனது சாமரமோ நீ இலைகள் இல்லா பூ மரமோ உன் இமையே உனது சாமரமோ.. பெண் : ஆ …ஆ….ஆ…ஆ… ஆண் : ஈரத் தாமரைப் பூவே… பெண் : ஆஹ்.. ஆண் : உன் இதழில் எத்தனை சாரங்கள்.. பெண் : ஆஅஹ் ஆண் : புத்தன் நானே பித்தன் ஆனேன்…. பெண் : ஆஹாஹ்.. ஆண் : உறங்கவில்லை சில வாரங்கள் பெண் : ஆ …ஆ….ஆ…ஆ… ஆண் : ஆ ஆ ஆ ஆ ….