← Back

Thai Sollum Song Lyrics

Singer : Manikka Vinayagam Music by : Vidyasagar Male : {Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham} (2) Male : 17 vayasu varaikum Nee vazhum vazhkai thanae Palottum kalam varaikum Kuda varum Male : Kadalora upan galiyum Kathodu pesum alaiyum 500 mile ponalum Thedi varum Male : Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham Male : Gramam than madiyil katti Valathathu unnai Gramatha madiyila katti Povathu enna Male : Sathi thandiyae Natpum uravum Malarnthathu angae Samayatha pengal pathu Mayangiyathu angae Male : Uppu medilae adi mudithu Sainthathum angae Aagayam iruttu pothi Thungiyathangae Male : Kaiyodu alliya thanni Viralodu kasivathu pola Kannodu ninaivugal ellam Kasigirathae….. Male : Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham Male : Nellikai adiyil Ulla thithipagaa Varumayin keezh latchiyam Onnu vanthathu angae Male : Thuku vali thalayil matti Greedam endrai Sontha selavil suriyan vanga Asai kondai Male : Sontha uravugal ilaigalai polae Uthirnthida kandai Vantha uravugal valar pirayaga Valarnthida kandai Male : Manam konda kanavugal ellam Man panai sillugal agaa Maru vazhvin vetriyai Thedi odugiraiii… Male : Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham Male : 17 vayasu varaikum Nee vazhum vazhkai thanae Palottum kalam varaikum Kuda varum Male : Kadalora upan galiyum Kathodu pesum alaiyum 500 mail ponalum Thedi varum
பாடகர் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : { தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம் தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம் } (2) ஆண் : 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கை தானே பாலூட்டும் காலம் வரைக்கும் கூட வரும் ஆண் : கடலோர உபன் கழியும் காதோடு பேசும் அலையும் 500 மைல் போனாலும் தேடி வரும் ஆண் : தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம் தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம் ஆண் : கிராமம் தன் மடியில் கட்டி வளத்தது உன்னை கிராமத்தை மடியில கட்டி போவது என்ன ஆண் : சாதி தாண்டியே நட்பும் உறவும் மலர்ந்தது அங்கே சமயத்தை பெண்கள் பாத்து மயங்கியது அங்கே ஆண் : உப்பு மேட்டிலே ஆடி முடித்து சாய்ந்ததும் அங்கே ஆகாயம் இருட்டு போத்தி தூங்கியதங்கே ஆண் : கையோடு அள்ளிய தண்ணி விரலோடு கசிவது போல கண்ணோடு நினைவுகள் எல்லாம் கசிகிறதே ஆண் : தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம் தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம் ஆண் : நெல்லிக்காய் அடியில் உள்ள தித்திப்பாக வறுமையின் கீழ் லட்சியம் ஒன்னு வந்தது அங்கே ஆண் : தூக்கு வாலி தலையில் மாட்டி கிரீடம் என்றாய் சொந்த செலவில் சூரியன் வாங்க ஆசை கொண்டாய் ஆண் : சொந்த உறவுகள் இலைகளை போலே உதிர்ந்திட கண்டாய் வந்த உறவுகள் வளர் பிறையாக வளர்ந்திட கண்டாய் ஆண் : மனம் கொண்ட கனவுகள் எல்லாம் மண் பானை சில்லுகள் ஆக மறு வாழ்வின் வெற்றியை தேடி ஓடுகிறாய் ஆண் : தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம் தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம் ஆண் : 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கை தானே பாலூட்டும் காலம் வரைக்கும் கூட வரும் ஆண் : கடலோர உபன் கழியும் காதோடு பேசும் அலையும் 500 மைல் போனாலும் தேடி வரும்