← Back

Manam Padida Ninaikiradhae Song Lyrics

Singers : Mano, Swarnalatha, S. P. Shailaja and Dinesh Music by : S. A. Rajkumar Female : Manam paadida ninaikkirathae vaarthai engae Manam paadida ninaikkirathae vaarthai engae Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae Podhu maedaiyil vidukathaiyo paadungalaen Female : Pudhu vaanaththil oli varuthae aadungalaen Female : Manam paadida ninaikkirathae vaarthai engae Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae Male : Dhesangal ellaam pedhangal pesum Vaanangala kooda thoorangal aagum Naalai nam tholgal paaranal aagum Female : Naam konda nesam naadengum vaazhum Male : Aananthamae…. Female : Aarambamae…. Both : Sogangal yaeno…ho…hoh…. Female : Manam paadida ninaikkirathae vaarthai engae Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae Male : Vidigindra kaalai vilakkangal koorum Female : Varungaalam nammai varavettru paadum Male : Karaigindra megam pozhigindra neram Female : Kanavugal ellaam nanavendru aagum Males : Vedhangalai naam seigirom vaadhangal Yaeno Female : Manam paadida ninaikkirathae vaarthai engae Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae All : ………………. Female : Oru vaanil koodum paravaigal aanom Male : Uravendra cholaikku malar kondu ponom Female : Engengu vaazhnthom vanthingu saernthom Male : Thunbangal endraal ennaendru ketppom All : Indrallavo vidai kolkirom engengu saervom Female : Manam paadida ninaikkirathae vaarthai engae Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae Podhu maedaiyil vidukathaiyo paadungalaen Female : Pudhu vaanaththil oli varuthae aadungalaen Female : Manam paadida ninaikkirathae vaarthai engae Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae…
பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா, எஸ். பி. ஷைலஜா மற்றும் தினேஷ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன் பெண் : புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன் பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே ஆண் : தேசங்கள் எல்லாம் பேதங்கள் பேசும் வானங்கள் கூட தூரங்கள் ஆகும் நாளை நம் தோள்கள் பாரங்கள் ஆகும் பெண் : நாம் கொண்ட நேசம் நாடெங்கும் வாழும் ஆண் : ஆனந்தமே…… பெண் : ஆரம்பமே…. இருவர் : சோகங்கள் ஏனோ……ஹோ…ஹொஹ்.. பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே ஆண் : விடிகின்ற காலை விளக்கங்கள் கூறும் பெண் : வருங்காலம் நம்மை வரவேற்று பாடும் ஆண் : கரைகின்ற மேகம் பொழிகின்ற நேரம் பெண் : கனவுகள் எல்லாம் நனவென்று ஆகும் ஆண்கள் : வேதங்களை நாம் செய்கிறோம் வாதங்கள் ஏனோ பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே அனைவரும் : ……………………………. பெண் : ஒரு வானில் கூடும் பறவைகள் ஆனோம் ஆண் : உறவென்ற சோலைக்கு மலர் கொண்டு போனோம் பெண் : எங்கெங்கு வாழ்ந்தோம் வந்திங்கு சேர்ந்தோம் ஆண் : துன்பங்கள் என்றால் என்னென்று கேட்போம் அனைவரும் : இன்றல்லவோ விடை கொள்கிறோம் எங்கெங்கு சேர்வோம் பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன் பெண் : புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன் பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே…