← Back

Ennai Paada Vaitha Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Lyrics by : Viveka Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male : En thaagam theera Unthan peyarai Solli solli paadugindrean Imaigal thiranthu paarththathum Edhiril vendum un mugam Enathu swaasam unvasam Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male : Thaai andru Kodutha muththangal kooda Un killal pola sugamaaiyillai Male : Moongilil paadum Raagathil kooda Nee thittum azhagin idhame illai. Male : Un pechil therikkum Echchil thuli Motchathai adaiya Sollum vazhi Male : Naan aalayam sendru paarkiren Angu saami un saayalile. Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male : Poovukkul vaasam Pozhuthaanaal theerum Un vaasam endrum Theeraadhammaa Male : Oliyarai yaavum Silaneram thoongum Un nesam Endrum neengaathammaa Male : Anbe nee sirithaal Sirippugal en vaazhvil kidaitha kavithaigal Male : Unnai kaanathaan Kangal vaanginen Unnai kaana Nenjam thudikkindrathe. Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen Male : En thaagam theera Unthan peyarai Solli solli paadugindrean Imaigal thiranthu paarththathum Edhiril vendum un mugam Enathu swaasam unvasam Male : Ennai paada vaiththa Pesum poovae Unnai enni Vaazhugindraen
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : விவேகா ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : என் தாகம் தீர உந்தன் பெயரை சொல்லி சொல்லி பாடுகின்றேன் இமைகள் திறந்து பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம். எனது சுவாசம் உன்வசம் ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : தாய் அன்று கொடுத்த முத்தங்கள் கூட உன் கிள்ளல் போல சுகமாயில்லை ஆண் : மூங்கிலில் பாடும் ராகத்தில் கூட நீ திட்டும் அழகின் இதமே இல்லை. ஆண் : உன் பேச்சில் தெறிக்கும் எச்சில் துளி. மோட்சத்தை அடைய சொல்லும் வழி. ஆண் : நான் ஆலயம் சென்று பார்க்கிறேன் அங்கு சாமி உன் சாயலில். ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : பூவுக்குள் வாசம் பொழுதானால் தீரும் உன் வாசம் என்றும் தீராதம்மா ஆண் : ஒலியரை யாவும் சிலநேரம் தூங்கும் உன் நேசம் என்றும் நீங்காதம்மா ஆண் : அன்பே நீ சிரித்தால் சிரிப்புகள் என் வாழ்வில் கிடைத்த கவிதைகள் ஆண் : உன்னை காணத்தான் கண்கள் வாங்கினேன் உன்னை காண நெஞ்சம் துடிக்கின்றதே. ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன் ஆண் : என் தாகம் தீர உந்தன் பெயரை சொல்லி சொல்லி பாடுகின்றேன் இமைகள் திறந்து பார்த்ததும் எதிரில் வேண்டும் உன் முகம். எனது சுவாசம் உன்வசம் ஆண் : என்னை பாட வைத்த பேசும் பூவே உன்னை எண்ணி வாழுகின்றேன்