← Back

Allola Kallolam Song Lyrics

Singer : Ramya Nambeesan Music by : Yuvan Shankar Raja Female : Allola allolaaa…aa..aa…aa…aa.. Allola allolaaa…haa…aa…aa… Female : Allola kallolam Enna nenaichaalum Allola kallolam Enna panninaalum Female : Kaadhal ennum boodham Vandhu vilaiyaada Naalu peru paadha Maari engo poga Female : Vaazhka oru kadhaiyathaan Sirappaa ezhuthudhae Mudivennaa…eppodhum sollaadhae Yedho oru nambikkaiyil Payanam thodaruthae Ilakku illaama edhukkum nillaama Female : Nerathai paarthaalae Adhu baarathai koottaadha Vaanathil thannaalae Chinna velicham varaadhaa Kelvikku ellaamae Vidai sollitu pogaadhaa Female : Nanbanoda thunbamellaam Thannudaiya thunbamendru Enni enni manasu onnu Thavikkiradhae Sondham kooda marandhu vidum Bandhamellaam parandhuvidum Natpukkulla pirivedhuvum Kidaiyaadhae… Female : Ponnukkulla manasundu Latchiyamum adhilundu Adhai unmai aakkidavae Aasai varadhaa Innoruththar latchiyathil Kallerinju paakkura Mosamaana pazhakkamum Ingae oyaadhaa Female : Mullu thottaalum Poo kaayathai paarkaadhu Vettrikku munnalae Patta kaayangal nikkaadhu Vedhanai vandhaalum Adhu kaanama poyaachae Sogathin pinnaalae Oru sandhosam varadhaa Female : Sogathin pinnaalae Oru sandhosam varadhaa Sogathin pinnaalae Oru sandhosam varadhaa
பாடகி : ரம்யா நம்பீசன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : அல்லோல கல்லோலா…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. அல்லோல கல்லோலா…..ஹா……ஆ…..ஆ….. பெண் : அல்லோல கல்லோலம் என்ன நினைச்சாலும் அல்லோல கல்லோலம் என்ன பண்ணினாலும் பெண் : காதல் என்னும் பூதம் வந்து விளையாட நாலு பேரு பாதை மாறி எங்கோ போக பெண் : வாழ்க்க ஒரு கதையத்தான் சிறப்பா எழுதுதே முடிவென்ன…..எப்போதும் சொல்லாதே ஏதோ ஒரு நம்பிக்கையில் பயணம் தொடருதே இலக்கு இல்லாம எதுக்கும் நில்லாம பெண் : நேரத்தை பார்த்தாலே அது பாரத்தை கூட்டாதா வானத்தில் தன்னால சின்ன வெளிச்சம் வராதா கேள்விக்கு எல்லாமே விடை சொல்லிட்டு போகாதா பெண் : நண்பனோட துன்பம் எல்லாம் தன்னுடைய துன்பம் என்று எண்ணி எண்ணி மனசு ஒன்னு தவிக்கிறதே சொந்தம்கூட மறந்து விடும் பந்தமெல்லாம் பறந்துவிடும் நட்புக்குள்ள பிரிவெதுவும் கிடையாதே….. பெண் : பொண்ணுக்குள்ள மனசுண்டு லட்சியமும் அதிலுண்டு அதை உண்மை ஆக்கிடவே ஆசை வராதா இன்னொருத்தர் லட்சியத்தில் கல்லெறிஞ்சு பார்க்குற மோசமான பழக்கமும் இங்கே ஓயாதா பெண் : முள்ளு தொட்டாலும் பூ காயத்தை பார்க்காது வெற்றிக்கு முன்னாலே பட்ட காயங்கள் நிக்காது வேதனை வந்தாலும் அது காணாம போயாச்சே சோகத்தின் பின்னாலே ஒரு சந்தோசம் வராதா பெண் : சோகத்தின் பின்னாலே ஒரு சந்தோசம் வராதா சோகத்தின் பின்னாலே ஒரு சந்தோசம் வராதா