← Back

Kannamma Song Lyrics – Ben Human

Singer : Ben Human Music by : Achu Rajamani Lyrics by : Achu Rajamani and Lalithanand Male : Hey bhoologa devadhai En kangal munbilae Paraloga thaarigai En kangal munbilae Maraiyaatha kelvigal Naan ketkkiren ennullae Adiyae sundhariyae nee nilladiyae Neethaan en punnagai Male : Bhoologa devadhai En kangal munbilae O paraloga thaarigai En kangal munbilae Maraiyaatha kelvigal Naan ketkkiren ennullae Adiyae paaradi nilladi keladi Male : Kannamma kannamma kannamma En kannamma kannamma kannamma Un mugavari solladi chellamma En kannamma Male : Hey kannamma kannamma kannamma En mundakann azhagi kannamma Un mugavari solladi chellamma En kannamma Male : Ye aagaya thaaragai Un kannil minnudhae Athiroobam menagai Adhu mella kolluthae Puriyaadha paadhaiyil Naan pogiren unnaalae Azhagae venpaniyae en venmathiyae Un pera solladi Male : Aaagaya thaaragai Un kannil minnudhae O Athiroobam menagai Adhu mella kolluthae Puriyaadha paadhaiyil Naan pogiren unnaalae Adiyae paaradi nilladi keladi Male : Kannamma kannamma kannamma En kannamma kannamma kannamma Un mugavari solladi chellamma En kannamma Male : Hey kannamma kannamma kannamma En mundakann azhagi kannamma Un mugavari solladi chellamma En kannammai Male : Thana thana tharaa thannaana thanane Thana thana thana thannaana thanane Male : Kannamma kannamma kannamma En kannamma kannamma kannamma Un mugavari solladi chellamma En kannamma Male : Hey kannamma kannamma kannamma En mundakann azhagi kannamma Un mugavari solladi chellamma En kannammai Male : Thana thana tharaa thannaana thanane Thana thana thana thannaana thanane
பாடகர் : பென் யூமன் இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : அச்சு ராஜாமணி மற்றும் லலித் ஆனந்த் ஆண் : ஹேய் பூலோக தேவதை என் கண்கள் முன்பிலே பரலோக தாரிகை என் கண்கள் முன்பிலே மறையாத கேள்விகள் நான் கேட்கிறேன் என்னுள்ளே அடியே சுந்தரியே நீ நில்லடியே நீதான் என் புன்னகை ஆண் : பூலோக தேவதை என் கண்கள் முன்பிலே ஓ பரலோக தாரிகை என் கண்கள் முன்பிலே மறையாத கேள்விகள் நான் கேட்கிறேன் என்னுள்ளே அடியே பாரடி நில்லடி கேளடி ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என் முண்டக்கன் அழகி கண்ணம்மா உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா ஆண் : ஏ ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே அதிரூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே அழகே வெண்பனியே என் வெண்மதியே உன் பேர சொல்லடி ஆண் : ஆகாய தாரகை உன் கண்ணில் மின்னுதே ஓ அதிரூபம் மேனகை அது மெல்ல கொல்லுதே புரியாத பாதையில் நான் போகிறேன் உன்னாலே அடியே பாரடி நில்லடி கேளடி ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா ஆண் : தானா தானா தானா தன்னான தானனே தானா தானா தானா தன்னான தானனே ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா ஆண் : ஏய் கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா என் முண்டக்கன் அழகிய கண்ணம்மா உன் முகவரி சொல்லடி செல்லம்மா என் கண்ணம்மா ஆண் : தானா தானா தானா தன்னான தானனே தானா தானா தானா தன்னான தானனே